Irfan Pathan - Payal Gosh:இர்பானுடன் பிரிவு..! 10 ஆண்டுகளாக பாலியல் உறவு - வெடிக்கும் விஷயத்தை பகிர்ந்த நடிகை பாயல் கோஷ்
- Payal-Irfan: இர்பான் பதான் தொடர்ந்து என்னிடம் பேச்சுவார்த்தையில் இருந்து வருகிறார். இர்பான் பதானுடன் காதல் உறவில் இருந்ததாக தெரிவித்து வங்காள நடிகை பாயல் கோஷ், தற்போது அவருடனான பாலியல் உறவு குறித்தும் கருத்தை பகிர்ந்து அதிர்ச்சி குண்டு வீசியுள்ளார்.

(1 / 8)
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல பாலிவுட் இயக்குநரான அனுராக் காஷ்யப்பூக்கு எதிராக பாலியல் பலாத்காரம் புகார் அளித்தார். தற்போது இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் உடனான காதல் உறவு குறித்து வெளிப்படுத்தி சர்ச்சையை கிளப்பியுள்ளார்
(2 / 8)
ஏற்கனவே இதுபற்றி தெரிவித்திருந்த பாயல் கோஷ், இர்பான் பாதனுடன் நீண்ட நாள் உறவில் இருந்ததாக கூறியிருந்தார். தற்போது இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கும் தகவலில், இர்பான் பதானை ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை, அவருடன் பிரேக்கப் ஆன பிறகு கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக யாருடனும் பாலியல் உறவில் இருந்ததில்லை எனவும் குறிப்பிட்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ளார்
(3 / 8)
9 வருடங்கள் ஆகியும் நான் யாருடனும் பாலியல் உறவு கொள்ளவில்லை. இர்பானுடன் நான் பிரிந்ததில் இருந்தே... பலராலும் நம்பமுடியாத விஷயமாகவே இது இருக்கலாம்? ஆனால் இது உண்மைதான். பெரும் புள்ளி என்னுடன் உறவு வைக்க விரும்பினார். என்னை பொறுத்தவரை பாலியல் உறவு ஒரு பிரார்த்தனை போன்றது என்று இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் பாயல் கோஷ்
(4 / 8)
பாயல் கோஷின் இந்த பதிவுக்கு பலரும் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர். நல்ல மருத்துவரை பார்த்து ஆலோசனை பெறவும் என குறிப்பிடுவதோடு, பலரும் அவரது மனநலம் ஆரோக்கியம் பெற வேண்டும் என பிராத்திப்பதாகவும் தெரிவித்துள்ளனர்
(5 / 8)

(6 / 8)
இர்பானின் பழமைவாத குடும்பத்தால் அவருடனான உறவு முறிந்ததாக பாயல் கூறியுள்ளார்.2016ஆம் ஆண்டை ஒன்றாக வரவேற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அன்றைய தினம் இர்பானின் குடும்பத்தினருடன் கழிந்தது. மும்பை திரும்பிய பிறகு, திடீரென்று இர்பான் என்னை அழைத்து, 'தங்கள் குடும்பம் எங்களது உறவை ஏற்கவில்லை' என்று கூறினார். சில நாள்களுக்குப் பிறகு, இர்பானின் சகோதரி தனது தாத்தாவின் திருமணம் குறித்த தகவலை பாயல் கோஷ்க்கு தெரிவித்தாராம்
(7 / 8)
2016ஆம் ஆண்டில், பிரபல சவுதி மாடல் சஃபா பெய்க்கை மணந்தார் இர்பான் பதான். முன்னதாக, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஷிவாங்கி தேவ் என்பவருடன் இர்பான் 10 வருட உறவில் இருந்தார். குடும்ப காரணங்களால் இருவரும் 2012இல் உறவை முறித்துக் கொண்டனர்
(8 / 8)
பாயல் கோஷ் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர். அவர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் பொலிடிகல் சயின்ஸ் படிப்பில் ஹானர்ஸ் செய்தார். நடிகையாக வேண்டும் என்ற கனவோடு மும்பை சென்றார். அவர் 'விருஷதாரே', 'உசரவெள்ளி', 'மிஸ்டர் ராஸ்கல்', 'படேல் கி பஞ்சாபி ஷாதி' போன்ற படங்களில் நடித்தார், ஆனால் இவரை எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. பல்வேறு சர்ச்சைகளின் காரணமாக அவர் லைம்லைட்டில் இருந்து வருகிறார்
மற்ற கேலரிக்கள்