தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Mysskin Controversy: ‘’நான் கோயிலுக்கு போகாதீங்கன்னு சொல்லல.. நான் இதைத் தான் சொன்னேன்’’: மிஷ்கின் சொன்ன புது விளக்கம்!

Mysskin Controversy: ‘’நான் கோயிலுக்கு போகாதீங்கன்னு சொல்லல.. நான் இதைத் தான் சொன்னேன்’’: மிஷ்கின் சொன்ன புது விளக்கம்!

May 15, 2024 04:34 PM IST Marimuthu M
May 15, 2024 04:34 PM , IST

  • Mysskin Controversy: சமீபத்தில் தான் கோயிலுக்குப் போகாதீங்கன்னு சொன்னதை, தான் அந்த கண்ணோட்டத்தில் சொல்லவில்லை என இயக்குநர் மிஷ்கின் விளக்கமளித்துள்ளார்.

சென்னையில் இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா, சரத் குமார், ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்த ’ஹிட் லிஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், இயக்குநர் பார்த்திபன் மற்றும் நடிகர் சரத்குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

(1 / 6)

அப்போது விழா மேடையில் பேசிய இயக்குநர் மிஷ்கின், ‘’போன மேடையில் சினிமாவுக்கு போங்க.. கோயிலுக்குப் போகாதீங்கன்னு சொன்னதை பெரிய சர்ச்சையாக மாற்றிவிட்டார்கள்’’என்றார்.

(2 / 6)

(3 / 6)

அதேபோல் அவர், ‘’என்னை வளர்த்தது ஒரு இஸ்லாமியக் குடும்பம். என் மனைவி ஒரு கிறிஸ்தவர். நான் ஏன் கோயிலுக்குப் போகாதீங்கன்னு சொன்னேன் என்றால், கோயிலுக்கு காலையிலேயே போய்டுறோம். காலையில் எழுந்ததும் அம்மா, அப்பாவைப் பார்க்கிறோம். காலையில் எழுந்தும் நம் உறவுகளைப் பார்க்கிறோம். அவர்கள் எல்லாம் தான் நம் கோயில்’’ என்றார். 

(4 / 6)

மேலும் அவர், ‘’நான் தியேட்டருக்குப் போகணும்னு சொன்னேன் ஏனென்றால், தியேட்டர்கள் வெறிச்சோடி கிடக்கிறது. இது தான் நிஜம்’’ என்றார்.

(5 / 6)

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்