தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Hyderabad - Srisailam - Somasila Tour Package: கேரளா என்னங்க.. கொஞ்சம் தெலங்கானா பக்கம் போங்க.. மிஞ்சும் இயற்கை எழில்!

Hyderabad - Srisailam - Somasila Tour Package: கேரளா என்னங்க.. கொஞ்சம் தெலங்கானா பக்கம் போங்க.. மிஞ்சும் இயற்கை எழில்!

May 31, 2024 11:00 PM IST Marimuthu M
May 31, 2024 11:00 PM , IST

  • Telangana Somasila Tourism: ஸ்ரீசைலம் - சோமசீலா டூர் பேக்கேஜ் ஹைதராபாத்திலிருந்து இயக்கப்படுகிறது. இது தெலங்கானா சுற்றுலாத்துறையால் இயக்கப்படுகிறது. 2 நாட்கள் சுற்றுலா அட்டவணையைக் கொண்டிருக்கும். மீதமுள்ள விவரங்களை கீழே படியுங்கள்.

தெலங்கானா மாநிலத்தில் கொடுக்கிற பணத்திற்கு புத்துணர்ச்சியைத் தரும் அற்புதமான ஒரு சுற்றுலா பயணம் தான், ஸ்ரீசைலம் - சோமசீலா ரிவர் க்ரூஸ் டூர், இந்த பேக்கேஜை தெலங்கானா மாநில சுற்றுலாத்துறை நடத்துகிறது. இந்தப் பயணம் ஒவ்வொரு வார இறுதியிலும் சனிக்கிழமைகளில் மாநில சுற்றுலாத் துறையால் ஏற்பாடு செய்யப்படுகிறது. 

(1 / 6)

தெலங்கானா மாநிலத்தில் கொடுக்கிற பணத்திற்கு புத்துணர்ச்சியைத் தரும் அற்புதமான ஒரு சுற்றுலா பயணம் தான், ஸ்ரீசைலம் - சோமசீலா ரிவர் க்ரூஸ் டூர், இந்த பேக்கேஜை தெலங்கானா மாநில சுற்றுலாத்துறை நடத்துகிறது. இந்தப் பயணம் ஒவ்வொரு வார இறுதியிலும் சனிக்கிழமைகளில் மாநில சுற்றுலாத் துறையால் ஏற்பாடு செய்யப்படுகிறது. (image source from @tstdcofficial)

இந்த டூர் பேக்கேஜ் ஹைதராபாத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமை தேதிகளிலும் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்படுகிறது மற்றும் இது 2 நாள் டூர் பேக்கேஜ் ஆகும்.

(2 / 6)

இந்த டூர் பேக்கேஜ் ஹைதராபாத்தில் இருந்து இயக்கப்படுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமை தேதிகளிலும் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்படுகிறது மற்றும் இது 2 நாள் டூர் பேக்கேஜ் ஆகும்.(image source from @tstdcofficial)

ஹைதராபாத்தில் இருந்து  போய் வர ஏசி இல்லாத பேருந்தில் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.  ஒவ்வொரு வாரமும் காலை 9 மணிக்கு, ஹைதராபாத்தில் தொடங்கும் பயணம், இரவில் ஸ்ரீசைலத்தை அடையும். இரவு அங்கேயே பயணிகள் தங்க வைக்கப்படுவார்கள்.  

(3 / 6)

ஹைதராபாத்தில் இருந்து  போய் வர ஏசி இல்லாத பேருந்தில் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.  ஒவ்வொரு வாரமும் காலை 9 மணிக்கு, ஹைதராபாத்தில் தொடங்கும் பயணம், இரவில் ஸ்ரீசைலத்தை அடையும். இரவு அங்கேயே பயணிகள் தங்க வைக்கப்படுவார்கள்.  (image source from @tstdcofficial)

இரண்டாம் நாள் ஸ்ரீசைலத்தில் இருந்து புறப்பட்டு சோமசீலத்தில் பயணம் முடியும். அதன்பின், இங்கு உல்லாசப் படகில் பயணம் தொடரும். இந்தப் பயணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இயற்கையின் அழகுக்கு மத்தியில் ஒரு பயணம் போன்றது இந்தப் பயணம். படகிலேயே உணவு வழங்கப்படும். சோமசீலாவில் இருந்து மாலை 5 மணிக்கு ஹைதராபாத் புறப்பட்டு, இரவு 9 மணிக்கு ஹைதராபாத் வந்தடைய பேருந்து ஏற்பாடு உண்டு. 

(4 / 6)

இரண்டாம் நாள் ஸ்ரீசைலத்தில் இருந்து புறப்பட்டு சோமசீலத்தில் பயணம் முடியும். அதன்பின், இங்கு உல்லாசப் படகில் பயணம் தொடரும். இந்தப் பயணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இயற்கையின் அழகுக்கு மத்தியில் ஒரு பயணம் போன்றது இந்தப் பயணம். படகிலேயே உணவு வழங்கப்படும். சோமசீலாவில் இருந்து மாலை 5 மணிக்கு ஹைதராபாத் புறப்பட்டு, இரவு 9 மணிக்கு ஹைதராபாத் வந்தடைய பேருந்து ஏற்பாடு உண்டு. (image source from @tstdcofficial)

ஹைதராபாத்-ஸ்ரீசைலம்-சோமசீலா சுற்றுலா தொகுப்பின் விலைகளைப் பார்த்தால், பெரியவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.4,999 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

(5 / 6)

ஹைதராபாத்-ஸ்ரீசைலம்-சோமசீலா சுற்றுலா தொகுப்பின் விலைகளைப் பார்த்தால், பெரியவர்களுக்கு நபர் ஒருவருக்கு ரூ.4,999 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (image source from @tstdcofficial)

இந்த டூர் பேக்கேஜ் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால், நீங்கள் 9848540371 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். https://tourism.telangana.gov.in/ இணையதளத்திற்குச் சென்று டூர் பேக்கேஜை நேரடியாக முன்பதிவு செய்துகொள்ளலாம். 

(6 / 6)

இந்த டூர் பேக்கேஜ் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால், நீங்கள் 9848540371 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். https://tourism.telangana.gov.in/ இணையதளத்திற்குச் சென்று டூர் பேக்கேஜை நேரடியாக முன்பதிவு செய்துகொள்ளலாம். (image source from @tstdcofficial)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்