Huma Qureshi: ‘வலிமை’ நாயகி ஹூமா குரேஷியின் ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்!-huma qureshis all denim look is topping weekend casual fashion - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Huma Qureshi: ‘வலிமை’ நாயகி ஹூமா குரேஷியின் ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்!

Huma Qureshi: ‘வலிமை’ நாயகி ஹூமா குரேஷியின் ஸ்டைலிஷ் போட்டோ ஷூட்!

Jan 08, 2024 04:03 PM IST Manigandan K T
Jan 08, 2024 04:03 PM , IST

  • Huma Qureshi bold photohoot: வலிமை, காலா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரசிகர்களைக் கவர்ந்த நடிகை ஹுமா குரேஷியின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் போட்டோஷூட்டைப் பார்ப்போம்.

 நடிகை ஹுமா குரேஷி டெல்லியில் பிறந்தவர்

(1 / 9)

 நடிகை ஹுமா குரேஷி டெல்லியில் பிறந்தவர்(HT_PRINT)

டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாறு படித்தவர்

(2 / 9)

டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாறு படித்தவர்

மாடலாக கரியரை தொடங்கி நடிகை ஆனார்

(3 / 9)

மாடலாக கரியரை தொடங்கி நடிகை ஆனார்(HT_PRINT)

தமிழில் காலா, வலிமை படங்களில் நடித்திருக்கிறார்

(4 / 9)

தமிழில் காலா, வலிமை படங்களில் நடித்திருக்கிறார்(AFP)

(5 / 9)

(Instagram/@iamhumaq)

அந்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அப்லோடு செய்திருக்கிறார்

(6 / 9)

அந்தப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் அப்லோடு செய்திருக்கிறார்(Instagram/@iamhumaq)

விதவிதமான போஸ்களில் இவர் எடுத்த அந்தப் போட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்

(7 / 9)

விதவிதமான போஸ்களில் இவர் எடுத்த அந்தப் போட்டோக்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்(Instagram/@iamhumaq)

இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்களை வைத்திருக்கிறார்

(8 / 9)

இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்களை வைத்திருக்கிறார்(Instagram/@iamhumaq)

அவ்வப்போது போட்டோக்களை அதில் பதிவேற்றம் செய்து வருகிறார்

(9 / 9)

அவ்வப்போது போட்டோக்களை அதில் பதிவேற்றம் செய்து வருகிறார்(Instagram/@iamhumaq)

மற்ற கேலரிக்கள்