கருப்பு நிற சேலையில் கிக்கேற்றும் நடிகை ஹீமா குரேஷி போட்டோஸ் இதோ!-huma quereshi glam avatar in sheer saree and sleeveless blouse goes viral - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கருப்பு நிற சேலையில் கிக்கேற்றும் நடிகை ஹீமா குரேஷி போட்டோஸ் இதோ!

கருப்பு நிற சேலையில் கிக்கேற்றும் நடிகை ஹீமா குரேஷி போட்டோஸ் இதோ!

Feb 12, 2023 07:27 PM IST Karthikeyan S
Feb 12, 2023 07:27 PM , IST

  •  Huma Quereshi's glam Avatar: சமீபத்தில் கருப்பு நிற சேலையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்துள்ளார் நடிகா ஹீமா குரேஷி.

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஹீமா குரேஷி. 

(1 / 8)

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஹீமா குரேஷி. ((Instagram/@iamhumaq))

பாலிவுட்டில் பல படங்களில் நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்கா  இடம் பிடித்தவர் ஹீமா குரேஷி. 

(2 / 8)

பாலிவுட்டில் பல படங்களில் நடித்து, ரசிகர்கள் மனதில் நீங்கா  இடம் பிடித்தவர் ஹீமா குரேஷி. ((Instagram/@iamhumaq))

நடிப்பது ஒருபுறம் இருந்தாலும், ஹீமா குரேஷி இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவாக இருப்பவர். 

(3 / 8)

நடிப்பது ஒருபுறம் இருந்தாலும், ஹீமா குரேஷி இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவாக இருப்பவர். ((Instagram/@iamhumaq))

சமீபத்தில் கருப்பு நிற சேலையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்துள்ளார் நடிகா ஹீமா குரேஷி. 

(4 / 8)

சமீபத்தில் கருப்பு நிற சேலையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்துள்ளார் நடிகா ஹீமா குரேஷி. ((Instagram/@iamhumaq))

ஹீமா குரேஷியின் சமீபத்திய புகைப்படங்களுக்கு சமூகவலைத்தளங்களில் லைக்குகள் குவிந்து வருகிறது. 

(5 / 8)

ஹீமா குரேஷியின் சமீபத்திய புகைப்படங்களுக்கு சமூகவலைத்தளங்களில் லைக்குகள் குவிந்து வருகிறது. ((Instagram/@iamhumaq))

தமிழில் இதுவரை நடித்திருந்த காலா மற்றும் வலிமை ஆகிய 2 படங்களிலும் கவர்ச்சி காட்டாமல் நடித்திருந்தார் ஹீமா குரேஷி

(6 / 8)

தமிழில் இதுவரை நடித்திருந்த காலா மற்றும் வலிமை ஆகிய 2 படங்களிலும் கவர்ச்சி காட்டாமல் நடித்திருந்தார் ஹீமா குரேஷி((Instagram/@iamhumaq))

தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் கிக்கேற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

(7 / 8)

தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் கிக்கேற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ((Instagram/@iamhumaq))

நடிகை ஹீமா குரேஷியின் கிக்கான கிளாமர் போட்டோஸ் கோலிவுட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. 

(8 / 8)

நடிகை ஹீமா குரேஷியின் கிக்கான கிளாமர் போட்டோஸ் கோலிவுட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. ((Instagram/@iamhumaq))

மற்ற கேலரிக்கள்