HT Success story: ‘நட்ராஜும் அப்சராவும் ஒரே கம்பனியா?’ Dual Brand Strategy-ஆல் வென்ற இந்துஸ்தான் பென்சிலின் வெற்றி கதை!
- “Dual brand strategy மூலம் ஹிந்துஸ்தான் பென்சில் நிறுவனம் மலிவு விலை சந்தையிலும் ப்ரீமியம் சந்தையிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது”
- “Dual brand strategy மூலம் ஹிந்துஸ்தான் பென்சில் நிறுவனம் மலிவு விலை சந்தையிலும் ப்ரீமியம் சந்தையிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது”
(1 / 8)
இந்திய ஸ்டேஷனரி சந்தையில் சக்கை போடு போட்டு வரும் நட்ராஜ் மற்றும் அப்சரா பென்சில்களை தெரிந்த உங்களுக்கு இதன் தாய் நிறுவனம் ஹிந்துஸ்தான் பென்சில்ஸ் பிரைவேட் லிமிடெட் என்பது தெரியுமா?
(2 / 8)
பி.ஜே.சங்வி, ராம்நாத் மெஹ்ரா, மன்சூகானி ஆகிய மூன்று நண்பர்கள் ஜெர்மனி சென்று பென்சில் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பங்களை கற்றுத் தேர்ந்தனர்.
(3 / 8)
தங்களுக்கு கிடைத்த அனுபவங்களை கொண்டு மும்பையில் 1958 ஆம் ஆண்டு இந்துஸ்தான் பென்சில்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நிறுவினர்.
(4 / 8)
நடராஜ் மற்றும் அப்சரா பென்சில்கள் மற்றும் பிற ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை மூலம் இந்தியாவில் 45 சதவீத சந்தையை ஹிந்துஸ்தான் பென்சில் நிறுவனம் பெற்றுள்ளது.
(5 / 8)
ஒரு நாளைக்கு சுமார் 85 லட்சம் பென்சில்களை தயாரித்து 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.
(6 / 8)
1958ஆம் ஆண்டு நடராஜ் 621 HB என்ற பெயரில் சிவப்பு மற்றும் கருப்பு கோடுகள் கொண்ட பென்சில்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
(7 / 8)
1970ஆம் ஆண்டு ’அப்சரா’ என்ற ப்ரீமியம் பென்சில் பிராண்டை இந்திய ஸ்டேஷனரி சந்தையில் அந்நிறுவனம் அறிமுகம் செய்தது.
மற்ற கேலரிக்கள்