Gas Problem Remedy: வாயு தொல்லை நீங்க செய்ய வேண்டிய விஷயங்கள்
- வயிற்றில் வாயு தொல்லை காரணமாக அவதிப்படுவோர் சில உணவு வகைகளை சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் பெறலாம்.
- வயிற்றில் வாயு தொல்லை காரணமாக அவதிப்படுவோர் சில உணவு வகைகளை சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் பெறலாம்.
(1 / 5)
பாஸ்ட் புட், அதிக அளவிலான ஜங்க் உணவுகள் சாப்படுவதாலும், நார்ச்சத்து குறைவாக இருக்கும் உணவுகள் சாப்பிடுவதாலும் வயிற்றில் வாயு பிரச்னை ஏற்படுகிறது.
(2 / 5)
சோம்பு விதைகள் வாயு தொல்லைக்கு சிறந்த தீர்வாக உள்ளது. வயிறு உப்புசமாக உணர்ந்தாலோ, வாயு தொல்லை ஏற்பட்டாலோ சிறிதளவு சோம்பு விதைகளை மென்று சாப்பிட வேண்டும்
(3 / 5)
கிராம்பிலும் வாயு தொல்லையை போக்கும் தன்மை உள்ளது. அத்துடன் செரிமான அமைப்புக்கு உதவி புரிந்து செரிமானத்தை மேம்படுத்துகிறது
(4 / 5)
நார்ச்சத்து மிக்க பழங்கள் அல்லது காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதன் மூலம் வாயு தொல்லைக்கு உடனடி தீர்வு காணலாம்
மற்ற கேலரிக்கள்