தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Toxic: ‘நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் டாக்ஸிக் ஆக மாறுகிறீர்களா?’: உங்களை நீங்கள் பரிசோதிக்க ஒரு கட்டுரை!

Toxic: ‘நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் டாக்ஸிக் ஆக மாறுகிறீர்களா?’: உங்களை நீங்கள் பரிசோதிக்க ஒரு கட்டுரை!

Jun 18, 2024 05:10 PM IST Marimuthu M
Jun 18, 2024 05:10 PM , IST

Toxic: ரிலேஷன்ஷிப்பை ஆரோக்கியமாக கொண்டு போவது என்பது ஒரு வகை கலை என்றே கூறலாம். அது நிகழ்காலத்தில் குறைந்துகொண்டே போகிறது. அதற்கு ரிலேஷன்ஷிப்பில் ஊருவாகும் டாக்ஸிக் தன்மையே காரணம் எனலாம்

ஒரு ரிலேஷன்ஷிப்பில் காதலைவிட ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் மரியாதை முக்கியமானது. ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் தன் பார்ட்னர் குடும்பத்தினரின் மீது வைத்திருக்கும் மரியாதையும் முக்கியமானது. அது முறிந்தால் ரிலேஷன்ஷிப், டாக்ஸிக் ஆகிவிடும்.

(1 / 8)

 ரிலேஷன்ஷிப்பில் பார்ட்னரின் பழக்க வழக்கங்கள், செயல்பாடுகளை ஒன்றுவிடாமல் வீட்டில் சொல்வது ‘டாக்ஸிக்’ரிலேஷன்ஷிப்பை உருவாக்கும். முடிந்தவரை நீங்களே சமாளியுங்கள்

(2 / 8)

ஒருவரை இன்னொருவர் வேவு பார்த்துக்கொண்டே இருந்தால் அது டாக்ஸிக் தான். உதாரணத்திற்கு, ஒருவரின் செல்போனை செக் செய்வது, லைஃப் பார்ட்னரே இருந்தாலும் அவரது பிரைவைசியில் தலையிடுவது ஒரு வகை டாக்ஸிக் தன்மை தான். அதைச் செய்யாதீர்கள்.

(3 / 8)

ரிலேஷன்ஷிப்பில் எந்தவொரு ஒன்றையும் வற்புறுத்திப் பெறமுயற்சிக்கக் கூடாது. அதனால், எதிர்தரப்பில் லைஃப் பார்ட்னருக்கு அது ‘டாக்ஸிக்’ ரிலேஷன்ஷிப் போல் உணரவைக்கும். அந்த தவறை செய்யாதீர்கள்.  

(4 / 8)

ஒரு ரிலேஷன்ஷிப் பார்ட்னர் தனது பழைய பிரேக்கப் கதைகளை நம்பிக்கையுடன் சொல்லியிருக்கும்போது, அதை பிற்காலத்தில் சண்டையில் குத்திக் காட்டுவது, இதனால் தான் இப்படியானது என சுட்டிக்காட்டுவது தவறு. இந்த டாக்ஸிக் செயல்பாட்டை செய்யாதீர்கள்.

(5 / 8)

நிதி நிலை செயல்பாட்டில் இருவருக்கும் பிரச்னை வரும் என்று தெரிந்தால், இருவரும் கூட்டாக ஒரு அக்கவுண்ட் ஆரம்பித்து குடும்பத்தின் வரவு, செலவு கணக்குகளைத் திட்டமிடுங்கள். 

(6 / 8)

நிதி நிலை செயல்பாட்டில் இருவருக்கும் பிரச்னை வரும் என்று தெரிந்தால், இருவரும் கூட்டாக ஒரு அக்கவுண்ட் ஆரம்பித்து குடும்பத்தின் வரவு, செலவு கணக்குகளைத் திட்டமிடுங்கள். (Unsplash)

தன்னை எது பாதிக்கிறது என லைஃப் பார்ட்னரிடம் மனம்விட்டுப் பேசினால், அதை மாற்றிக்கொள்ள அவர் கொஞ்சம் முயற்சி எடுப்பார். நாமும் அதற்கு கொஞ்சம் டைம் தரவேண்டும். இது உறவை டாக்ஸிக் ஆக மாற்றாது.

(7 / 8)

ரிலேஷன்ஷிப்பில் நடக்கும் பிரச்னைகளில் மிக அதிகமாக லைஃப் பார்ட்னரை மட்டம் தட்டுதல், அதீத கோபத்தை வெளிப்படுத்துவது, அதிகமாக எதிர்வினையாற்றுவது, நீங்கள் எவ்வளவு செய்தாலும் எதிர்பாலித்தவர் திருப்தியே அடையாதது ஆகியவையும் அடங்கும். 

(8 / 8)

மற்ற கேலரிக்கள்