தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  How To Interact With Your Unhelpful Thoughts Therapist Shares Tips

Mental Confusion: மனக் குழப்பம் தீர என்ன செய்ய வேண்டும்?

Jan 23, 2024 05:00 PM IST Manigandan K T
Jan 23, 2024 05:00 PM , IST

  • மனக் குழப்பம் தீர என்ன செய்ய வேண்டும்? என பார்ப்போம்.

இன்றைய வேகமான காலகட்டத்தில் மன குழப்பம் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

(1 / 6)

இன்றைய வேகமான காலகட்டத்தில் மன குழப்பம் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.(Unsplash)

இஎம்ஐ, கடன், பிள்ளைகளின் ஸ்கூல் ஃபீஸ் என பணம் சார்ந்து, உறவுகள் சார்ந்தும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

(2 / 6)

இஎம்ஐ, கடன், பிள்ளைகளின் ஸ்கூல் ஃபீஸ் என பணம் சார்ந்து, உறவுகள் சார்ந்தும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.(Unsplash)

தியானம் செய்வது மன குழப்பங்களில் இருந்து விடுவிக்க உங்களுக்கு உதவும்

(3 / 6)

தியானம் செய்வது மன குழப்பங்களில் இருந்து விடுவிக்க உங்களுக்கு உதவும்(Unsplash)

நல்ல சிந்தனைகள் கொண்ட நூல்களை படிக்கலாம்

(4 / 6)

நல்ல சிந்தனைகள் கொண்ட நூல்களை படிக்கலாம்(Unsplash)

இயற்கை சார்ந்த சுற்றுலா செல்லலாம்

(5 / 6)

இயற்கை சார்ந்த சுற்றுலா செல்லலாம்(Unsplash)

நல்ல கருத்துள்ள ஃபீல் குட் படங்களை பார்க்கலாம்.

(6 / 6)

நல்ல கருத்துள்ள ஃபீல் குட் படங்களை பார்க்கலாம்.(Unsplash)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்