HDL Cholesterol Levels: இதய ஆரோக்கயத்துக்கு நன்மை தரும் நல்ல கொலஸ்ட்ரால்! எந்தெந்த உணவுகளில் இருக்கிறது தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Hdl Cholesterol Levels: இதய ஆரோக்கயத்துக்கு நன்மை தரும் நல்ல கொலஸ்ட்ரால்! எந்தெந்த உணவுகளில் இருக்கிறது தெரியுமா?

HDL Cholesterol Levels: இதய ஆரோக்கயத்துக்கு நன்மை தரும் நல்ல கொலஸ்ட்ரால்! எந்தெந்த உணவுகளில் இருக்கிறது தெரியுமா?

Published Mar 17, 2024 07:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Mar 17, 2024 07:45 PM IST

  • உடற்பயிற்சியை தவறாமல் செய்வது, ஆரோக்கியமற்ற கொழுப்புகளை தவிர்ப்பது போன்றவற்றை செய்வதன் மூலம் எச்டிஎல் எனப்பட்டும் நல்ல கொழுப்புகளின் அளவை உடலில் அதிகரிக்கலாம்

அதிக அடர்த்தி லிப்போபுரோட்டீன் என்பதை தான் எச்டிஎல் என்று அழைக்கிறார்கள். சுருக்கமாக இது நல்ல கொலஸ்ட்ரால் என்று கூறப்படுகிறது. இவை உடலின் செயல்பாட்டுக்கு முக்கியமானதாக உள்ளது. இவை ரத்தத்தில் இருந்து உறிஞ்சப்பட்டு கல்லீரலுக்கு கொண்டு செல்ல உதவுகிறது. எச்டிஎல் கொலஸ்ட்ரால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது

(1 / 5)

(Shutterstock)

உடலின் அசைவுகளை வெளிப்படுத்துவதன் மூலம் எச்டிஎல் கொலஸ்ட்ராலை அதிகரிக்கலாம். நடைப்பயிற்சி, சைக்களிங், நீச்சல் பயிற்சி போன்றவற்றை செய்வதன் மூலம் இது சாத்தியமாகிறது

(2 / 5)

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களில் எச்டிஎல் கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.கொழுப்பு மீன், ஆளி விதைகள், சியா விதைகள், வால்நட் ஆகியவற்றில் அதிகமாகவே உள்ளது 

(3 / 5)

ஆரோக்கியமற்ற கொழுப்புகளை ஆரோக்கிய மிக்க கொழுப்பகளாக மாற்ற வேண்டும். அவகோடா, நட்ஸ், விதைகள், பசு நெய் ஆகியவற்றில் ஆரோக்கியமான கொழுப்புகளை பெறலாம்

(4 / 5)

(Pexels)

வெள்ளை ரொட்டி, பாஸ்தாவில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இவை உடலிலுள்ள எச்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. அத்துடன் சர்க்கரை நிறைந்த அல்லது சேர்க்கப்பட்ட உணவுகள், பானங்கள் சேர்ப்பதையும் தவிர்க்க வேண்டும்

(5 / 5)

மற்ற கேலரிக்கள்