எலி தொல்லை தாங்க முடியலையா? - எளிதாக வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே விரட்டிவிடலாம்
எளிதாக வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்து எலியை எப்படி விரட்டி அடிக்கலாம் என்பதை பார்க்கலாம்.
(1 / 5)
புதினாவை, எண்ணெயில் வீட்டின் மூலைகளிலும் தெளித்தால், கடுமையான வாசனையிலிருந்து எலிகள் ஓடிவிடும்.
(2 / 5)
ஒரு கப் மைதாவை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் புதினா எண்ணெய் மற்றும் சமையல் சோடா சேர்த்து கலக்கவும். இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக செய்து வீட்டில் எலிகள் வரும் இடங்களில் வைக்கவும்.
(3 / 5)
நாப்தலீன் வாசனை எலிகளுக்குப் பிடிக்காது. எனவே, இவற்றை நேரடியாக எலிகள் நடமாடும் இடத்தில் வைக்கவும். இல்லையெனில் இவற்றை மிருதுவான பொடியாக செய்து அதனுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து வீட்டின் மூலைகளில் வைத்தால் எலிகள் ஓடிவிடும்.
(4 / 5)
பூண்டை நசுக்கி கொதிக்கும் நீரில் போட்டு உப்பு, சேர்த்து மூலையில் தண்ணீர் தெளிக்கவும். இதனால் எலிகள் வராது. இவை தவிர வெங்காயத்தை இரண்டாக நறுக்கினால் வைத்தால் கூட கடும் வாசனையால் எலிகள் ஓடிவிடும்.
மற்ற கேலரிக்கள்