எதிர்மறை ஆற்றல் நீங்க..துணிகளை தானம் செய்யும் முன் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்! வாஸ்து கூறும் விதிமுறைகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  எதிர்மறை ஆற்றல் நீங்க..துணிகளை தானம் செய்யும் முன் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்! வாஸ்து கூறும் விதிமுறைகள்

எதிர்மறை ஆற்றல் நீங்க..துணிகளை தானம் செய்யும் முன் இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்! வாஸ்து கூறும் விதிமுறைகள்

Nov 08, 2024 07:55 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 08, 2024 07:55 PM , IST

  • பழைய ஆடைகளை தானம் செய்வது தொடர்பாக வாஸ்து சாஸ்திரத்தில் சில விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளைப் பின்பற்றுவதன் மூலம், வாழ்க்கையில் எதிர்மறையானது வராது என்று நம்பப்படுகிறது. பழைய ஆடைகளை தானம் செய்யும் முன் பின்பற்ற வேண்டிய விதிகளை பார்க்கலாம்

நாம் அணியும் ஆடைகளை வாங்குவதற்கு விரும்பியவாறு ஷாப்பிங் செய்கிறோம். புதிய ஆடைகளை வாங்கும்போது பழைய ஆடைகளை தெரிந்தவர்களிடம் தானமாக கொடுக்கிறோம். ஆடைகள் அணிபவரின் ஆற்றலை உறிஞ்சும் என்று நம்பப்படுகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஆடைகளை தானம் செய்த பிறகு, பழைய உரிமையாளரின் ஆற்றல், உணர்ச்சிகள் அல்லது அனுபவங்கள் புதிய அணிந்தவருக்கு மாற்றப்படலாம். இது தானாமாக தரும் நபர் மீது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. எனவே எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்க, பழைய ஆடைகளை தானம் செய்வதற்கு முன், வாஸ்துவின் முக்கியமான விதிகளை அறிந்து கொள்வது அவசியம் 

(1 / 6)

பழைய ஆடைகளை தானம் செய்வது தொடர்பான வாஸ்து விதிகளில் முக்கியமானதாக தவறான வழிகளில் ஆடைகளை வழங்குவது பிரச்னைகளை ஏற்படுத்தும். உங்கள் அணிந்த ஆடைகளை கழற்றி உடனடியாக கொடுக்காதீர்கள்

(2 / 6)

எப்பொழுதும் துணிகளை துவைத்த பின் தானம் செய்யுங்கள். துணிகளை தானம் செய்வதற்கு முன் அல்லது யாருக்காவது கொடுப்பதற்கு முன்பு எப்போதும் சூடான உப்பு நீரில் கழுவ வேண்டும்

(3 / 6)

நீங்கள் யாருக்காவது பழைய துணிகளை தானம் செய்கிறீர்கள் என்றால், முடிந்தால் தானம் செய்யும் நபர்களிடமிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்

(4 / 6)

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வியாழன் அன்று ஆடைகளை தானம் செய்ய வேண்டாம் என கூறப்படுகிறது 

(5 / 6)

பொறுப்புதுறப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றை ஏற்றுக்கொள்வதற்கு முன், சம்பந்தப்பட்ட துறையில் உள்ள நிபுணரின் ஆலோசனையை கண்டிப்பாகப் பெறுங்கள்

(6 / 6)

மற்ற கேலரிக்கள்