தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  How To Cure Dandruff In Easy Way At Home

Dandruff Treatment: உங்க தலையில ரொம்ப நாளா பொடுகு இருக்கா.. வெங்காய ஹேர் மாஸ்க் மட்டுமே போதும்!

Mar 11, 2024 07:25 AM IST Aarthi Balaji
Mar 11, 2024 07:25 AM , IST

Hair Care Tips: உங்கள் தினசரி உணவில் சேர்க்கப்படும் வெங்காயம் உங்கள் முடிக்கு நல்லது. வெங்காயத்துடன் சேர்த்து, முடிக்கு ஒரு சிறந்த ஹேர் மாஸ்க்கை உருவாக்கி கொள்ளலாம்.

dandruff_remedy_cover

(1 / 5)

dandruff_remedy_cover

வெங்காயத்தை எடுத்து அதன் சாறு எடுக்கவும். பின்னர் உங்கள் விரல்களால் முடியின் வேர்களை மெதுவாக மசாஜ் செய்யவும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைக்கவும். பின்னர் உங்கள் தலைமுடியை குளிர்ந்த நீரில் கழுவவும். 

(2 / 5)

ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து, அதில் இரண்டு தேக்கரண்டி வெங்காய சாறு சேர்த்து கொள்ளுங்கள். அதை கொண்டு மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். 

(3 / 5)

இரண்டு தேக்கரண்டி வெங்காய சாற்றுடன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலக்கவும். கலவையை முடியின் வேர்களில் தடவி மசாஜ் செய்யவும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்து, குளிர்ந்த நீரில் உங்கள் தலைமுடியைக் கழுவவும். 

(4 / 5)

இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயுடன் ஒரு தேக்கரண்டி வெங்காய சாற்றை கலக்கவும். தயாரிக்கப்பட்ட கலவையுடன் முடி வேர்களை மசாஜ் செய்யவும். 20 முதல் 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து, பின்னர் குளிர்ந்த நீரில் உங்கள் தலைமுடியைக் கழுவவும்.

(5 / 5)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்