வெள்ளி மோதிரம் அணிவது எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வெள்ளியால் செல்வ செழிப்பு பெறுகின்ற ராசிகள்!
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  வெள்ளி மோதிரம் அணிவது எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வெள்ளியால் செல்வ செழிப்பு பெறுகின்ற ராசிகள்!

வெள்ளி மோதிரம் அணிவது எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் வெள்ளியால் செல்வ செழிப்பு பெறுகின்ற ராசிகள்!

Updated May 24, 2025 02:02 PM IST Suriyakumar Jayabalan
Updated May 24, 2025 02:02 PM IST

சில ராசிகள் தண்ணீரை அடிப்படையாகக் கொண்டு குறிப்பிடப்படுகின்றன. அந்த ராசிகள் வெள்ளி அணிவது அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் எந்தெந்த ராசிகள் வெள்ளி அணிவது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் இடமாற்றத்தை பொறுத்தே ஒருவரின் ஜாதகம் அமையும் எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நவகிரகங்களும் அனைத்து உலோகங்களிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. சனிபகவானுக்கு இரும்பு, குரு பகவானுக்கு தங்கம், சந்திர பகவானுக்கு வெள்ளி என உலோகங்களை கிரகங்கள் ஆட்சி செய்து வருகின்றன.

(1 / 7)

சந்திர பகவான் தண்ணீரோடு தொடர்புடையவர்களாக கருதப்படுகிறது இந்த கிரகம் குளிர்ச்சி மற்றும் நிலையற்ற தன்மை கொண்ட காரணியாக திகழ்ந்து வருகின்றது. நான் ராசி சக்கரத்தில் 12 ராசிகளும் ஐம்பூதங்களில் ஏதோ ஒரு சக்தியை அங்கீகரித்து வருகின்றன.

(2 / 7)

ரிஷப ராசி: இந்த ராசிக்காரர்கள் வெள்ளி உலோகத்தை பயன்படுத்துவது பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கும் என கூறப்படுகிறது. அவர்கள் வெள்ளி நகைகளை அணிவதன் மூலம் மிகப்பெரிய முன்னேற்றம் கிடைக்கும் என கூறப்படுகிறது. செல்வ செழிப்பு பெருகும்.

(3 / 7)

(4 / 7)

கடக ராசி: கடக ராசிக்காரர்கள் வெள்ளி உலோகத்தை அணிவது அவர்களுக்கு பணக்கார யோகத்தை கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த ராசிக்காரர்கள் திங்கட்கிழமை வெள்ளி உலகத்தை அணிவதன் மூலம் சிறப்பான பலன்களை பெறலாம் என கூறப்படுகிறது. செல்வ செழிப்பு அதிகரிக்கும்.

(5 / 7)

விருச்சிக ராசி: இந்த ராசிக்காரர்கள் வெள்ளி உலகத்தால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிவது சிறப்பான நன்மைகளைப் பெற்று தரும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வெள்ளி மோதிரம் அணிவது அல்லது வெள்ளி அணிகலன்களை அணிவது உங்களுடைய உள்ளுணர்வை வெளிப்படுத்த உதவும் எனக் கூறப்படுகிறது.

(6 / 7)

மீன ராசி: மீன ராசிக்காரர்களுக்கு வெள்ளி மோதிரம் அல்லது வெள்ளி உலகத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள் மிகவும் சிறந்தது என கூறப்படுகிறது. செல்வ செழிப்பு அதிகரிக்கும். உங்கள் ஜாதகத்தில் சந்திர பகவான் அசுப நிலையில் இருந்தால் நீங்கள் அணிந்திருக்கும். வெள்ளி அணிகலன்கள் மற்றவர்களிடமிருந்து உங்களை பாதுகாக்கும் என கூறப்படுகிறது.

(7 / 7)

சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்