தங்க மோதிரம் அணிவது எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? தங்கத்தால் செல்வ செழிப்பு பெறும் ராசிகள்
- ஜோதிடத்தில், தங்கம் குரு பகவானுடன் தொடர்புடையதாக உள்ளது. உலோகங்களில் மதிப்பு மிக்கதாக இருந்து வரும் தங்கத்தை அணிவதற்கு சிறப்பு விதிகள் உள்ளன. எந்த ராசிக்காரர்கள் தங்க மோதிரம் அணிவது அதிர்ஷ்டம் என்பதை தெரிந்துகொள்ளலாம்
- ஜோதிடத்தில், தங்கம் குரு பகவானுடன் தொடர்புடையதாக உள்ளது. உலோகங்களில் மதிப்பு மிக்கதாக இருந்து வரும் தங்கத்தை அணிவதற்கு சிறப்பு விதிகள் உள்ளன. எந்த ராசிக்காரர்கள் தங்க மோதிரம் அணிவது அதிர்ஷ்டம் என்பதை தெரிந்துகொள்ளலாம்
(1 / 7)
தங்க மோதிரம் அனைவரும் அணிய விரும்கூடிய நகையாக இருந்து வருகிறது. மிகவும் மதிப்பு மிக்கதாக இருந்து வரும் தங்கம், பல்வேறு நம்பிக்கைகளுடனும் தொடர்புடையதாக உள்ளது. தங்கம் நன்மைக்கான சின்னம் என கூறப்படுகிறது
(2 / 7)
தங்க மோதிரம் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தைத் தருகிறது. ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்களுக்கு தங்க மோதிரம் அணிவது நன்மை தருவதுடன், செல்வ செழிப்பையும் தருகிறது. அந்த வகையில் தங்கம் அணிவது எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை என்பதை பார்க்கலாம்
(Pixabay)(3 / 7)
மேஷம்: இந்த ராசிக்காரர்கள் நிச்சயமாக தங்க மோதிரத்தை அணிய வேண்டும். இது அவர்களுக்கு நம்பிக்கையை நிரப்புகிறது. தங்க மோதிரம் அணிவது அவர்களின் ஆக்ரோஷத்தைக் குறைக்கிறது. நேர்மறையான நடவடிக்கைகளை எடுக்கிறது. நிதி நிலைமை மேம்படும்
(4 / 7)
சிம்மம்: இந்த ராசியில் பிறந்தவர்கள் தலைமை பண்பு மிக்கவர்களாக இருப்பார்கள். தங்க மோதிரம் அணிவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது, அவர்களின் ஆளுமைக்கு புதிய பலத்தைத் தருகிறது. வேலையிலும் மரியாதை கிடைக்கும்
(5 / 7)
தனுசு: தங்க மோதிரம் தனுசு ராசியினருக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தருகிறது. வாழ்க்கையில் நல்ல பலன்களைத் தருகிறது. கல்விப் பயணத்தில் சிறந்து விளங்குவார்கள். பணிகளை நிலுவையில் வைக்காமல் உடனடியாக முடிப்பார்கள்
(6 / 7)
மீனம்: இந்த ராசிக்காரர்கள் தங்கத்துற்கு மிகவும் பொருத்தமானவர்கள். இது மன ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது, வாழ்க்கையில் நேர்மறையை அதிகரிக்கிறது, அன்பையும் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கிறது
(7 / 7)
குறிப்பு: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஜோதிடர்கள்/ வாஸ்து நிபுணர்கள்/ பஞ்சாங்கங்களில் இருந்து சேகரித்து உங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் முற்றிலும் உண்மை மற்றும் துல்லியமானவை என்று நாங்கள் கூறவில்லை. அவற்றை முழுமையாக நம்புவதற்கு முன், கண்டிப்பாக சம்பந்தப்பட்ட துறையில் நிபுணரிடம் ஆலோசனை பெறவும்
மற்ற கேலரிக்கள்