honey with black jeera benefits : ஒரு ஸ்பூன் தேனில் 10 கருஞ்சீரகம் சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Honey With Black Jeera Benefits : ஒரு ஸ்பூன் தேனில் 10 கருஞ்சீரகம் சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

honey with black jeera benefits : ஒரு ஸ்பூன் தேனில் 10 கருஞ்சீரகம் சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

Jun 30, 2024 09:52 AM IST Priyadarshini R
Jun 30, 2024 09:52 AM , IST

  • honey with black jeera benefits : ஒரு ஸ்பூன் தேனில் 10 கருஞ்சீரகம் சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு காலையில் செய்யவேண்டிய கடமைகள் என்ன? - ஒரு ஸ்பூன் தேனுடன், கருஞ்சீரகத்தை சேர்த்து பருகுவது அதன் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளால் உங்கள் நாளை துவங்குவதற்கான சிறந்த ஒன்றாகிறது. உங்கள் ஆரோக்கியத்துக்கு உதவும் அன்றாட காலை பழக்கங்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

(1 / 9)

நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது - தேன் மற்றும் கருஞ்சீரகத்தில், எண்ணற்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் நுண்ணுயிர்களுக்கு எதிரான சத்துக்கள் உள்ளன. இதை நீங்கள் தினமும் காலையில் வெறும்வயிற்றில் சாப்பிடும்போது, அது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவடையச் செய்கிறது. உங்கள் உடல் நோய் தொற்றுகள் மற்றும் நோய்குறிகளில் இருந்து எளிதாக தப்பிக்க உதவுகிறது.

(2 / 9)

செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது - தேனில் ப்ரீபயோடிக்குகள் உள்ளன. இது உங்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களுக்கு ஊட்டமளிக்கிறது. கருஞ்சீரகம் செரிமானத்தை அதிகரித்து, வயிறு உப்புசத்தை குறைக்கிறது. ஆரோக்கியமான செரிமான மண்டலம் இருந்தால் உடலில் ஊட்டச்சத்துக்கள் நன்றாக உறிஞ்சப்படும், சில வயிறு உபாதைகளும் சரியாகும். இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் உயிர்சக்திக்கும் நல்லது.

(3 / 9)

சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது - தேனின் வீக்கம் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள் மற்றும் கருஞ்சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சரும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இவையிரண்டும், முகப்பருக்களை நீக்கி, வீக்கத்தை குறைக்கிறது. தெளிவான மற்றும் பளபளப்பான சருமத்தை உறுதி செய்கிறது. உங்களை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.

(4 / 9)

எடை மேலாண்மைக்கு உதவுகிறது - தேன் இயற்கை ஆற்றலை வழங்குகிறது. கருஞ்சீரகத் பசியைப்போக்கி, உடல் வளர்சிதையை ஊக்குவிக்கிறது. இது உங்கள் உடல் எடையை நன்றாக அதிகரிக்க உதவுகிறது. இதனால் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வு ஏற்பட்டு, பசி ஏற்படாமல் குறைக்கிறது. உடல் வளர்சிதையை அதிகரிக்கிறது.

(5 / 9)

இதய ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது - தேன் மற்றும் கருஞ்சீரகம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. மேலும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கிறது. இதை நீங்கள் அடிக்கடி எடுத்துக்கொள்ளும்போது, அது உங்கள் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கிறது.

(6 / 9)

வீக்கத்தை குறைக்கிறது - தேன் மற்றும் கருஞ்சீரகத்தில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள், உடலில் நாள்பட்ட வீக்கத்தை குறைக்க உதவுகிறது. வீக்கத்தை குறைக்க உதவுகிறது. வலி மற்றும் அசவுகர்யங்களை குறைக்கிறது. குறிப்பாக ஆர்த்ரிட்டிஸ் போன்ற நாள்பட்ட வியாதிகளால் அவதியுறுவோருக்கு அது பலன் தருகிறது.

(7 / 9)

மூளை இயக்கத்தை மேம்படுத்துகிறது - கருஞ்சீரகம் அதன் நரம்பியல் நற்குணங்களுக்கு பெயர்போனது. அதனுடன் தேன் இணையும்போது, மூளைக்கு இயற்கையான ஆற்றல் கிடைக்கிறது. மூளை இயக்கம் அதிகரிக்கும்போது, நல்ல நினைவாற்றல், கவனிக்கும் திறன் அதிகரிக்க உதவுகிறது. இது உங்களின் செயல்திறனை அதிகரித்து, உங்கள் மூளையை நாள் முழுவதும் கூர்மையாக்குகிறது.

(8 / 9)

ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது - தேன் உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை முறைப்படுத்த உதவுகிறது. தேனில் உள்ள இயற்கை இனிப்பு குணங்கள் மற்றும் லோ கிளைசமின் பண்புகள், இதற்கு உதவுகிறது. கருஞ்சீரகம், இன்சுலின் சென்சிட்டிவிட்டியை அதிகரிக்கிறது. இந்த இணை ரத்த சர்க்கரை அளவை முறையாக பராமரிக்க உதவுகிறது. இதனால் நீரிழிவு நோய் ஏற்படும் ஆபத்து குறைகிறது.

(9 / 9)

மற்ற கேலரிக்கள்