தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  History Of Lipstick: Know Some Unknown Facts About Lipstick

History Of Lipstick: சிந்து நாகரத்தின் போதே பயன்படுத்தபட்ட லிப்ஸிடிக்! பின்னணியும், சுவாரஸ்ய வரலாறும்

Mar 07, 2024 01:50 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 07, 2024 01:50 PM , IST

  • History Of Lipstick: உதட்டு சாயம் என்று அழைக்கப்படும் லிப்ஸ்டிக் பண்டைய காலத்தில் எப்படி செய்தார்கள் தெரியுமா? இதன் வரலாறு ஆச்சர்யம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

ஆண்களை காட்டிலும் பெண்கள் மேக்கப் செய்து கொள்வதில் முக்கியத்துவம் அளிப்பார்கள். அவர்கள் மேக்கப் செய்வதற்கான மிகவும் முக்கியத்தவம் வாய்ந்த பொருளாக இருப்பது லிப்ஸ்டிக்.  சரியான லிப்ஸ்டிக் தேர்வு இல்லாவிட்டால் அவர்களின் தோற்றம் சரியாக அமையாமல் போய்விடும் 

(1 / 4)

ஆண்களை காட்டிலும் பெண்கள் மேக்கப் செய்து கொள்வதில் முக்கியத்துவம் அளிப்பார்கள். அவர்கள் மேக்கப் செய்வதற்கான மிகவும் முக்கியத்தவம் வாய்ந்த பொருளாக இருப்பது லிப்ஸ்டிக்.  சரியான லிப்ஸ்டிக் தேர்வு இல்லாவிட்டால் அவர்களின் தோற்றம் சரியாக அமையாமல் போய்விடும் (Freepik)

உதடுகளின் வண்ணத்தை மாற்றினால், அதில் சாயம் பூசுவதால் அழகு மெருகேரும் என்பதன் யோசனை பண்டை.ய காலத்திலேயே தோன்றியதோடு நடைமுறையிலும் இருந்து வருகிறது. சிந்து நாகரிகத்தின் காலத்திலும் உதட்டுசாயம் பூசும் பழக்கம் இருந்து வந்ததாக பல்வேறு சான்றுகளும், வரலாறும் இருப்பதாக கூறப்படுகிறது

(2 / 4)

உதடுகளின் வண்ணத்தை மாற்றினால், அதில் சாயம் பூசுவதால் அழகு மெருகேரும் என்பதன் யோசனை பண்டை.ய காலத்திலேயே தோன்றியதோடு நடைமுறையிலும் இருந்து வருகிறது. சிந்து நாகரிகத்தின் காலத்திலும் உதட்டுசாயம் பூசும் பழக்கம் இருந்து வந்ததாக பல்வேறு சான்றுகளும், வரலாறும் இருப்பதாக கூறப்படுகிறது(Freepik)

எகிப்தியர்கள் களையில் இருந்து ஊதா நிற சாயத்தை அயோடின் மற்றும் புரோமைனுடன் கலந்து உதடுகளில் தடவி உதட்டுச்சாயம் போன்ற நிறத்தை உருவாக்கியுள்ளனர். அவர்கள் தங்களது அழகை இப்படித்தான் மெருகேற்றிக் கொண்டனர். ராணி கிளியோபாட்ராவும் உதடுகளில் லிப்ஸ்டிக் பயன்படுத்தியுள்ளார். இந்த உதட்டுச்சாயம் மெரூன் வண்டுகளில் இருந்து தயாரிக்கப்பட்டது

(3 / 4)

எகிப்தியர்கள் களையில் இருந்து ஊதா நிற சாயத்தை அயோடின் மற்றும் புரோமைனுடன் கலந்து உதடுகளில் தடவி உதட்டுச்சாயம் போன்ற நிறத்தை உருவாக்கியுள்ளனர். அவர்கள் தங்களது அழகை இப்படித்தான் மெருகேற்றிக் கொண்டனர். ராணி கிளியோபாட்ராவும் உதடுகளில் லிப்ஸ்டிக் பயன்படுத்தியுள்ளார். இந்த உதட்டுச்சாயம் மெரூன் வண்டுகளில் இருந்து தயாரிக்கப்பட்டது(Freepik)

நாள்கள் செல்ல செல்ல லிப்ஸ்டிக்கின் புகழ் அதிகரித்தது. உதடுகளின் நிறத்தை மாற்ற வெர்மிலியன் பயன்படுத்துவது இந்தியாவின் வங்காளத்திலும் பிரபலமானது

(4 / 4)

நாள்கள் செல்ல செல்ல லிப்ஸ்டிக்கின் புகழ் அதிகரித்தது. உதடுகளின் நிறத்தை மாற்ற வெர்மிலியன் பயன்படுத்துவது இந்தியாவின் வங்காளத்திலும் பிரபலமானது(Freepik)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்