தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  High Cholesterol : விறைப்புத்தன்மை குறைவதால் வேதனையா ஆண்களே? இந்த அறிகுறிகளையும் அலட்சியம் செய்யாதீர்கள்!

High Cholesterol : விறைப்புத்தன்மை குறைவதால் வேதனையா ஆண்களே? இந்த அறிகுறிகளையும் அலட்சியம் செய்யாதீர்கள்!

Apr 05, 2024 02:21 PM IST Priyadarshini R
Apr 05, 2024 02:21 PM , IST

  • High Cholesterol : உங்கள் உடலில் கொழுப்பு சேர்வதற்கான 10 எச்சரிக்கும் அறிகுறிகள் இவைதான்.

உங்கள் உடலில் கொழுப்பு அதிகரித்துவிட்டால், அது உங்களின் இதய ஆரோக்கியத்தை குறைக்கிறது. இது பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. கடைசியாகத்தான் தெரியவருகிறது. முன்னதாகவே கண்டுபிடித்து அதற்கான சிகிச்சை எடுத்தால்தான் சிறந்தது. கொழுப்பு அளவை அதன் அறிகுறிகளின் அடிப்படையில் வகைப்படுத்தலாம். உங்களுக்கு இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அதுகுறித்து கவனியுங்கள்.

(1 / 7)

உங்கள் உடலில் அதிக கொழுப்பு சேர்த்துவிட்டது என்பதற்கான அறிகுறிகளுள் ஒன்று, உடலில் ரத்த ஓட்டம் குறைந்து, அதனால் உடல் உறுப்புகள் மறத்துப்போவது மற்றும் கூச்ச உணர்வு ஏற்படுவது, கை – கால்கள் சோர்ந்து போவது அல்லது நடுங்குவது போன்ற உணர்வுகள் ஏற்படம். இது உங்கள் உடலில் கொழுப்பு அதிகரித்துவிட்டதை காட்டுகிறது.

(2 / 7)

திடீரென மூச்சுத்திணறல் ஏற்படுவது, குறிப்பாக உடற்பயிற்சி செய்யும்போது மூச்சுத்திணறுவது, ரத்தக்குழாயில் குறிப்பாக தமனி சுருங்கிவிட்டால் ஏற்படுவது. இது கொழுப்பு உங்கள் உடலில் அதிகரித்தால் தோன்றுவது ஆகும். இதற்கு அர்த்தம், இதயத்துக்கு குறைவாக ஆக்ஸிஜன் கிடைக்கிறது என்பதாகும்.

(3 / 7)

உங்கள் உடலில் கொழுப்பு அதிகரித்துவிட்டால், அது வாஸ்குலர் மாற்றங்களுடன் தொடர்புடையது. இதனாலும் அடிக்கடி தலைவலி ஏற்படலாம். குறிப்பாக ஒற்றைத்தலைவலி உண்டாகலாம். இந்த மாற்றங்களால், மூளைக்குச் செல்லக்கூடிய ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, தலைவலிக்கான அறிகுறிகள் ஏற்படலாம்.

(4 / 7)

உங்கள் சருமத்தில் மஞ்சள் படலம் படரத்துவங்கும். அதற்கு மருத்துவத்தில் சென்தோமஸ் என்று பெயர், உங்கள் கண்கள், கைமூட்டு, கால் மூட்டு போன்ற இடங்களில் மஞ்சள் தட்டத்துவங்கும். இதுபோல் ஏற்படுவது உங்கள் உடலில் அதிக கொழுப்பு அதிகரித்துவிட்டது என்பதை காட்டுவதாகும். உங்கள் சருமத்தின் அடிப்புறத்திலும் கொழுப்பு தங்குவதை இது சுட்டிக்காட்டுகிறது.

(5 / 7)

கண் இமைகளில் மஞ்சள் படலம் படிவதுதான் சென்தாலஸ்மா என்று அழைக்கப்படுகிறது. இதுவும் உடலில் அதிக கொழுப்பு படிவதால் ஏற்படுகிறது. இது உடலில் கொழுப்பு அதிகரித்தால் ஏற்படும். உங்கள் உடலில் கொழுப்பு சரியான முறையில் இல்லை என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

(6 / 7)

நீண்ட காலம் வயிறு உப்பிக்கொள்வது போன்ற உணர்வு, செரிமானக்கோளாறு மற்றும் சாப்பிட்டபின் வயிறுவலி போன்றவை ஏற்படுவதும், உடலில் அதிகரித்துவிட்ட கொழுப்பால் ஆகும். உடலில் அதிகமாகும் கொழுப்பு கல்லீரல் கொழுப்பை கரைக்கும் வேலையை பாதிக்கிறது.

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்