சனி இனி கொட்டுவார்.. பணத்தில் மூழ்கும் ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க?
- Lord Sani: ஜூன் 30-ம் தேதி என்று கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தை சனி பகவான் மேற்கொள்ள உள்ளார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகள் யோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.

(1 / 6)
நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்கக்கூடியவர் சனி பகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை இரட்டிப்பாக திருப்பி கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என அனைத்தையும் தரம் பிரித்து இரட்டிப்பாக சனி பகவான் திருப்பிக் கொடுக்கின்ற காரணத்தினால் அனைவரும் இவரை கண்டால் அச்சப்படுவார்கள்.
(2 / 6)
சனிபகவான் 2 அரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்தமான ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார்.
(3 / 6)
இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ஜூன் 30-ம் தேதி என்று கும்ப ராசியில் பின்னோக்கிய பயணத்தை சனி பகவான் மேற்கொள்ள உள்ளார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சிலர் ராசிகள் யோகத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் சனி பகவான் பின்னோக்கி பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். எதிர்பாராத நேரத்தில் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு கிடந்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
(5 / 6)

(6 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சனி பகவான் பின்னோக்கி பயணம் செய்ய உள்ளார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். பல்வேறு வழிகளில் இருந்து உங்களுக்கு பணம் தேடி வரும். பங்குச்சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
மற்ற கேலரிக்கள்