Lucky Rasis: ஜாலியாக கொட்டிக் கொடுக்கும் புதன்.. ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. பணத்தில் மிதப்பது உறுதி..!
- Lord Mercury: புதன் பகவானின் இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வருகின்ற ஜூலை 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். இந்நிலையில் புதன் பகவானின் இடமாற்றத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.
- Lord Mercury: புதன் பகவானின் இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வருகின்ற ஜூலை 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். இந்நிலையில் புதன் பகவானின் இடமாற்றத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர்.
(1 / 6)
நவகிரகங்களில் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். புதன் பகவான், பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, கல்வி, வியாபாரம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார்.
(2 / 6)
புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். கடந்த ஜூன் 14ஆம் தேதி அன்று மிதுன ராசியில் பயணம் செய்ய தொடங்கினார். இந்நிலையில் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி அன்று அதாவது நாளை சந்திர பகவானின் கடக ராசிக்குள் நுழைகிறார்.
(3 / 6)
புதன் பகவானின் இடமாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வருகின்ற ஜூலை 19ஆம் தேதி வரை இதே ராசியில் பயணம் செய்வார். இந்நிலையில் புதன் பகவானின் இடமாற்றத்தால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
துலாம் ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். புதிய வேலைகளால் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணங்கள் நல்ல பலன்களை பெற்று தரும்.
(5 / 6)
மிதுன ராசி: உங்கள் ராசிகள் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைத்து நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
(6 / 6)
மேஷ ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபாரத்தில் பல்வேறு விதமான நன்மைகள் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்