தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  குரு புரட்டிப் பார்க்கிறார்.. சுக்கிரன் சேர்ந்து விட்டார்.. அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. ராஜ வாழ்க்கை வந்துவிட்டது

குரு புரட்டிப் பார்க்கிறார்.. சுக்கிரன் சேர்ந்து விட்டார்.. அதிர்ஷ்டம் கொட்டப் போகுது.. ராஜ வாழ்க்கை வந்துவிட்டது

Apr 11, 2024 10:32 AM IST Suriyakumar Jayabalan
Apr 11, 2024 10:32 AM , IST

  • Lord Venus: சுக்கிர பகவான் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைகின்றார். இதனால் குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களுடைய சேர்க்கையால்  சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். 

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக் கூடியவர் குருபகவான். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகமும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இவர் தேவர்களின் ராஜகுருவாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஒரு ராசியில் ஒரு வருட காலம் பயணம் செய்வார். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகிறார். வருகின்ற மே ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார். 

(1 / 6)

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் ஆடம்பரம், சொகுசு, செழிப்பு, காதல், வியாபாரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

(2 / 6)

சுக்கிர பகவான் வரும் ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைகின்றார். இதனால் குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்கின்றனர். இவர்களுடைய சேர்க்கை அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை உங்களுக்கு நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். 

(4 / 6)

ரிஷப ராசி: குரு சுக்கிரன் இணைகின்ற காரணத்தினால் உங்களுக்கு அதிர்ஷ்டம் வருகின்றது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். பணம் சேமிப்பதில் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நல்ல செய்தி உங்களை தேடி வரும்.

(5 / 6)

கடக ராசி: குரு சுக்கிரன் சேர்க்கை உங்களுக்கு அதிக நன்மைகளை கொடுக்கப் போகின்றது. ஆடம்பர வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். எதிர்பாராத நேரத்தில் வருமானம் அதிகரிக்கும்.

(6 / 6)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்