Zodiac Signs: கதற கதற ஓட ஓட அடிக்கும் செவ்வாய்.. ரத்தக்கண்ணீர் விடும் ராசிகள்.. தப்பிக்கவே முடியாது!
- Lord Mars: செவ்வாய் பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உச்சத்தில் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தற்போது செவ்வாய் பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இது இவருடைய சொந்தமான ராசியாகும்.
- Lord Mars: செவ்வாய் பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உச்சத்தில் இருக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தற்போது செவ்வாய் பகவான் மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். இது இவருடைய சொந்தமான ராசியாகும்.
(1 / 6)
நவகிரகங்களில் தளபதி பதவியில் பயணம் செய்யக் கூடியவர் செவ்வாய் பகவான். இவர் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். செவ்வாய் பகவானின் ராசி மாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை அனைத்து ராசிகளுக்கும் ஏற்படுத்தும். அந்த வகையில் செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை, தைரியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
செவ்வாய் பகவானின் சொந்த ராசி பயணத்தால் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு பாதிப்புகள் உறுதியாகி உள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(3 / 6)
மகர ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார்.இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தனி கவனம் செலுத்தி உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பேச்சு வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடத்தில் நீங்கள் நெருங்காமல் இருப்பது நல்லது. தேவையில்லாத வார்த்தைகள் சிக்கல்களை ஏற்படுத்த கூடும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களோடு வாக்குவாதம் ஏற்படக்கூடும். உயர் அலுவலர்களால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
(4 / 6)
கன்னி ராசி: உங்கள் ராசியில் செவ்வாய் பகவான் எட்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதிஷ்டத்தின் ஆதரவு கிடைப்பதற்கு சற்று தாமதமாகும். நிதி நிலைமையில் மிகப்பெரிய இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் இது கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
(5 / 6)
மகர ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார்.இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தனி கவனம் செலுத்தி உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பேச்சு வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களிடத்தில் நீங்கள் நெருங்காமல் இருப்பது நல்லது. தேவையில்லாத வார்த்தைகள் சிக்கல்களை ஏற்படுத்த கூடும்.
(6 / 6)
மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் 12 வது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படக்கூடும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். நண்பர்கள் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உயர் அலுவலர்களோடு பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது.
மற்ற கேலரிக்கள்