Guru Bhagwan: குரு திறக்கும் சொர்க்க வாசல்.. புகுந்து 2025 இல் ஆட்டம் போடும் ராசிகள்.. பறக்க போகுது நீங்கதான்!
- Guru Bhagwan: குரு பகவான் ஒரு 2025 ஆம் ஆண்டு மே மாதம் மிதுன ராசிக்கு செல்கிறார். 12 ஆண்டுகளுக்கு பிறகு குரு பகவான் மிதுன ராசியில் பயணத்தை தொடங்கப் போகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர்.
- Guru Bhagwan: குரு பகவான் ஒரு 2025 ஆம் ஆண்டு மே மாதம் மிதுன ராசிக்கு செல்கிறார். 12 ஆண்டுகளுக்கு பிறகு குரு பகவான் மிதுன ராசியில் பயணத்தை தொடங்கப் போகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குரு பகவான். இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
(2 / 6)
அந்த வகையில் குரு பகவான் கடந்த மே மாதம் மூன்றாம் தேதி என்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு தனது இடத்தை மாற்றினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். குரு பகவானின் ராசி மாற்றம் மிகப்பெரிய தாக்கத்தை 12 ராசிகளுக்கும் ஏற்படுத்தும்.
(3 / 6)
இந்நிலையில் குரு பகவான் ஒரு 2025 ஆம் ஆண்டு மே மாதம் மிதுன ராசிக்கு செல்கிறார். 12 ஆண்டுகளுக்கு பிறகு குரு பகவான் மிதுன ராசியில் பயணத்தை தொடங்கப் போகின்றார். இது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளின் மூலம் ராஜயோகத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
துலாம் ராசி: குரு பகவானின் மிதுன ராசி பலன் உங்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. ஒரு 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகப்பெரிய பலன்கள் கிடைக்கும். சிறப்பான முன்னேற்றம் உங்களுக்கு அமையும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
(5 / 6)
மேஷ ராசி: குருபகவானின் சஞ்சாரம் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான சாதனைகளை எடுத்துக் கொடுக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் குரு பகவான் பயணம் செய்யப்போகின்றார். அதனால் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு முன்னேற்றமாக இருக்கும்.
(6 / 6)
மீன ராசி: குரு பகவானின் மிதுன ராசி பயணம் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தை 2025 ஆம் ஆண்டு கொடுக்கப் போகின்றது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய மாற்றங்கள் உங்களுக்கு தேடி வரும். வாழ்க்கையில் அதிர்ஷ்டம் மற்றும் வளம் பெருகும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும்.
மற்ற கேலரிக்கள்