இயற்கையாகவே திமிர் பிடித்த பெண்கள்.. இந்த ராசிகளிடம் கவனம் தேவை.. இந்த பெண்கள் கிட்ட போகவே கூடாதாம்!
- Arrogance: 12 ராசிகளுக்கும் கீழ் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயத்தை பெற்றிருப்பார்கள். இருப்பினும் அந்தந்த ராசிகளை ஆட்சி செய்யும் கிரகங்களின் பொறுத்து ஒரு சிலருக்கு பிறப்பிலேயே சிறப்பான குணங்கள் இருக்கும்.
- Arrogance: 12 ராசிகளுக்கும் கீழ் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயத்தை பெற்றிருப்பார்கள். இருப்பினும் அந்தந்த ராசிகளை ஆட்சி செய்யும் கிரகங்களின் பொறுத்து ஒரு சிலருக்கு பிறப்பிலேயே சிறப்பான குணங்கள் இருக்கும்.
(1 / 7)
நவகிரகங்களின் செயல்பாடுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமையும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நவக்கிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள் அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். அந்த இடைப்பட்ட காலத்தில் பன்னிரண்டு ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும்.
(2 / 7)
12 ராசிகளுக்கும் கீழ் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயத்தை பெற்றிருப்பார்கள். இருப்பினும் அந்தந்த ராசிகளை ஆட்சி செய்யும் கிரகங்களின் பொறுத்து ஒரு சிலருக்கு பிறப்பிலேயே சிறப்பான குணங்கள் இருக்கும்.
(3 / 7)
ஒவ்வொரு ராசிக்காரரும் ஒவ்வொரு குணாதிசயத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும் ஒரு சில ராசிக்காரர்கள் மிகவும் ஆணவம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதில் ஆண் மற்றும் பெண் என்ற வேறுபாடு கிடையாது. அந்த வகையில் அதிக ஆணவம் கொண்ட பெண்களின் ராசிகள் குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
(4 / 7)
மேஷ ராசி: இந்த ராசிக்காரர்கள் மிகவும் மன தைரியம் மற்றும் உறுதியாக இருக்கக்கூடியவர்கள். தன்னம்பிக்கை மீது அதிக நம்பிக்கை உள்ளவர்கள். அதன் காரணமாக எந்த வேலையிலும் மற்றவர்கள் ஈடுபடுத்த மாட்டார்கள். தனக்கான வேலைகளை தானே செய்து கொள்வார்கள் மற்றவர்கள் ஈடுபட்டால் அதனால் அவர்களுக்கு உங்கள் மீது கோபம் வரும்.
(5 / 7)
சிம்ம ராசி: சூரிய பகவானால் ஆளப்படும் சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் கம்பீரமானவர்கள் தன்னம்பிக்கை மற்றும் கவர்ச்சித் தன்மை கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் தன் தலைமையில் எதுவும் நடக்க வேண்டும் என விரும்பக் கூடியவர்கள். அதன் காரணமாக மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதில் முழுமையாக தன்னுடைய திறமையை வெளிப்படுத்துவார்கள்.
(6 / 7)
விருச்சிக ராசி: எப்போதும் தங்களை மர்மமாக வைத்துக் கொள்ளக் கூடியவர்கள். இந்த ராசிக்காரர்கள் எதையும் அவ்வளவு எளிதில் வெளிப்படுத்த மாட்டார்கள். அதிக தன்னம்பிக்கை மற்றும் தைரியம் இயல்பிலேயே இவர்களுக்கு உள்ளது. தன்னுடைய ஆழமான சிந்தனையை அதிகம் நம்பி செயல்பட கூடியவர்கள். மற்றவர்களை தன்னை ஆராய விட மாட்டார்கள்.
(7 / 7)
மகர ராசி: தன் லட்சியத்தை நோக்கி எப்போதும் பயணம் செய்யக் கூடிய ராசிக்காரர்கள். இவர்கள் அசைக்க முடியாத மன உறுதியும் தன்னம்பிக்கையும் கொண்டவர்கள். சனி பகவானால் ஆட்சி செய்யும் ராசிக்காரர்கள் இவர்கள் என்பதால் எப்போதும் கடின உழைப்புக்கு தயாராக இருப்பார்கள். ஒரே சிந்தனையாக தன்னுடைய திட்டத்தில் ஈடுபட்டு வாழக்கூடியவர்கள்.
மற்ற கேலரிக்கள்