தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here You Can Find Out About The Zodiac Signs From Which Lord Rahu Ketu Gets Lucky

இடம் மாறிய ராகு கேது.. புத்தாண்டில் பணம் மழை பெறும் ராசிகள்

Jan 13, 2024 05:43 PM IST Suriyakumar Jayabalan
Jan 13, 2024 05:43 PM , IST

  • Rahu Ketu Transit: ராகு கேது பகவான் அதிர்ஷ்டத்தை பெறுகின்ற ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

ராகு கேது பகவான் நவகிரகங்களில் அசுப கிரகங்களாக கருதப்படுகின்றனர். நிழல் கிரகங்களாக விளங்கக்கூடிய இவர்கள் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருப்பார்கள் சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகங்களாக இவர்கள் விளங்கி வருகின்றனர். 

(1 / 6)

ராகு மற்றும் கேது இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் தங்களது இடத்தை மாற்றினார்கள். ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இவர்கள் 18 மாதங்கள் எடுத்துக் கொள்கின்றனர். இவர்களுடைய இடமாற்றம் எந்த அளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ அதே போல இவர்கள் இருவரின் நட்சத்திரம் மாற்றமும் 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் ராகு பகவான் தற்போது ரேவதி நட்சத்திரத்திலும், கேது பகவான் சித்திரை நட்சத்திரத்திலும் இடம் மாற்றம் செய்து பயணம் செய்து வருகின்றனர். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: ராகு கேது நட்சத்திர மாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. இந்த இடமாற்றம் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். திருமண வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த சங்கடங்கள் குறையும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.

(4 / 6)

ரிஷப ராசி: ராகு மற்றும் கேது அமைவிடம் உங்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கிரகங்களின் மாற்றம் உங்களுக்கு நிரந்தர மகிழ்ச்சியை ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் வெளிநாட்டில் தங்குவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். 

(5 / 6)

மிதுன ராசி: ராகு கேதுவின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. காதல் வாழ்க்கையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாக சற்று தாமதமாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தொழில்நுட்பத் துறைகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 

(6 / 6)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்