இயற்கையாகவே அனைத்தையும் ஆளக்கூடிய ராசியில் பிறந்த பெண்கள்.. உங்க ராசி இருக்கான்னு பார்ப்போம் வாங்க..!
- Personality: ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு ஆளுமை மற்றும் திறன்களை கொண்டு பிறக்கின்றனர். ஒவ்வொரு ராசிக்கும் அதிபதியாக ஒவ்வொரு கிரகமும் இருக்கும். அந்த கிரகத்தின் அடிப்படையில் அந்தந்த ராசிக்காரர்கள் ஒரு தனித்துவமான குணத்தோடு பிறப்பார்கள்.
- Personality: ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு ஆளுமை மற்றும் திறன்களை கொண்டு பிறக்கின்றனர். ஒவ்வொரு ராசிக்கும் அதிபதியாக ஒவ்வொரு கிரகமும் இருக்கும். அந்த கிரகத்தின் அடிப்படையில் அந்தந்த ராசிக்காரர்கள் ஒரு தனித்துவமான குணத்தோடு பிறப்பார்கள்.
(1 / 7)
நவக்கிரகங்களின் செயல்பாடுகளை பொருத்து ஒருவரின் ஜாதகம் அமையும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அந்த வகையில் நவகிரகங்கள் அவ்வப்போது தங்களது இடத்தை மாற்றுவார்கள். அதற்காக சில காலம் எடுத்துக் கொள்வார்கள். ஒவ்வொரு முறையும் நவகிரகங்கள் தங்களது இடத்தை மாற்றும் பொழுது அனைத்து உயிர்களுக்கும் மாற்றம் ஏற்படும்
(2 / 7)
ஜோதிட சாஸ்திரம் எதிர்காலத்தை கணித்து கூறுகின்ற காரணத்தினால் அதன் மீது பலரும் நம்பிக்கை வைத்து தங்களது வாழ்க்கை பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஜோதிட சாஸ்திரத்தில் சில அம்சங்கள் மிகவும் ரகசியமாக இருக்கும். ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு ஆளுமை மற்றும் திறன்களை கொண்டு பிறக்கின்றனர். ஒவ்வொரு ராசிக்கும் அதிபதியாக ஒவ்வொரு கிரகமும் இருக்கும். அந்த கிரகத்தின் அடிப்படையில் அந்தந்த ராசிக்காரர்கள் ஒரு தனித்துவமான குணத்தோடு பிறப்பார்கள்.
(3 / 7)
ஜோதிட சாஸ்திரம் எதிர்காலத்தை கணித்து கூறுகின்ற காரணத்தினால் அதன் மீது பலரும் நம்பிக்கை வைத்து தங்களது வாழ்க்கை பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். ஜோதிட சாஸ்திரத்தில் சில அம்சங்கள் மிகவும் ரகசியமாக இருக்கும்.
ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொரு ஆளுமை மற்றும் திறன்களை கொண்டு பிறக்கின்றனர். ஒவ்வொரு ராசிக்கும் அதிபதியாக ஒவ்வொரு கிரகமும் இருக்கும். அந்த கிரகத்தின் அடிப்படையில் அந்தந்த ராசிக்காரர்கள் ஒரு தனித்துவமான குணத்தோடு பிறப்பார்கள்.
(4 / 7)
மேஷ ராசி: குறிப்பாக இந்த ராசியில் பிறந்த பெண்கள் தலைமை பதிவுக்கு செல்வது மிகவும் எளிது. இவர்கள் தங்களது இலக்கை நோக்கி எப்போதும் பயணிக்க கூடியவர்கள் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள். மனவலிமையில் இவர்கள் உச்சம் கொண்டவர்கள். தங்களுக்கான புதிய பாதையை தேடி அதில் நேர்மையாக பயணம் செய்யக்கூடியவர்கள்.
(5 / 7)
சிம்மராசி: தன்னம்பிக்கை மற்றும் கவர்ச்சி குணாதிசயம் அடிப்படையிலேயே கொண்டவர்கள் இவர்கள். ஆதிக்க எண்ணம் கொண்ட இந்த ராசி பெண்கள் வசீகர குணம் கொண்ட காரணத்தினால் சுற்றியுள்ளவர்களை சிரமமின்றி தன்வசம் ஆக்கி விடுவார்கள் சூரியனால் ஆளப்படும். இவர்கள் பேராற்றல் மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்கள். மரியாதையோடு மற்றவர்களை ஈர்க்கும் உள்ளார்ந்த அன்பு கொண்ட பெண்களாக இந்த ராசிக்காரர்கள் இருப்பார்கள்.
(6 / 7)
விருச்சிக ராசி: இந்த ராசி பெண்கள் எப்போதும் தனித்துவமான குணாதிசயம் கொண்டவர்கள். தங்களைப் பற்றி யாரும் அறிய முடியாத அளவிற்கு மிகவும் மர்மமாக இருப்பார்கள். இருப்பினும் தனக்குள் நிலையான உறுதிப்பாடோடு மிகுந்த ஆற்றலோடு செயல்பட கூடியவர்கள். அதிக சக்தி வாய்ந்த திறமை கொண்டவர்கள். புதிரான வெளித்தோற்றத்தை காண்பித்து மிகவும் வலிமையாக தனது லட்சியத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லக் கூடியவர்கள்.
(7 / 7)
மகர ராசி: இந்த ராசிகள் பிறந்த பெண்கள் மன உறுதியின் உச்சத்தில் இருப்பார்கள். அசைக்க முடியாத தன்னம்பிக்கை கொண்டவர்கள். வாழ்க்கையில் எதார்த்தமான அணுகுமுறையோடு எளிதில் கையாள கூடியவர்கள். பொறுப்புணர்வு, மன நம்பிக்கை என அனைத்திலும் இறுதியாக இருந்து திட்டமிட்ட காரியத்தை எளிதில் செயல்படுத்தக்கூடியவர்கள். விடாமுயற்சியோடு தனது குறிக்கோளின் ஈடுபட்டு இழப்பை அடையாமல் விட மாட்டார்கள்.
மற்ற கேலரிக்கள்