பண மழையை கொட்டும் சூரியன்.. அஸ்வினி நட்சத்திரம் மூலம் பணி யோகம் பெறும் ராசிகள்.. எது அந்த ராசி?
ஒரே நாளில் ராசி மற்றும் நட்சத்திரத்தை சூரிய பகவான் மாற்றிள்ளார். சூரிய பகவானின் அஸ்வினி நட்சத்திர இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதன் மூலம் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(1 / 6)
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களில் தலைவனாக விளங்க கூடியவர் சூரிய பகவான். இவர் உச்சகிரகமாக திகழ்ந்து வருகின்றார். சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் பன்னிரண்டு ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
(2 / 6)
சூரிய பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. அந்த வகையில் சூரியன் தற்போது மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி என்று மேஷ ராசிக்கு செல்கின்றார். அன்றைய தினம் தமிழ் புத்தாண்டு பிறக்கின்றது. அதேசமயம் சூரிய பகவான் அஸ்வினி நட்சத்திரத்திலும் பயணத்தை தொடங்குகிறார்.
(3 / 6)
ஒரே நாளில் ராசி மற்றும் நட்சத்திரத்தை சூரிய பகவான் மாற்றிள்ளார். சூரிய பகவானின் அஸ்வினி நட்சத்திர இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுக்கும் இருப்பிடம் ஒரு சில ராசிகள் அதன் மூலம் ராஜயோகத்தை பெறப்போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
மிதுன ராசி: சூரியன் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும் என கூறப்படுகிறது. அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதனால் நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
(5 / 6)
சிம்ம ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. குடும்பத்தில் இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறைக்கும் என கூறப்படுகிறது.
(6 / 6)
விருச்சிக ராசி: சூரிய பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான முன்னேற்றத்தை பெற்று தரும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. போட்டிகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது. அனைத்து வெற்றிகளும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும் என கூறப்படுகிறது.
மற்ற கேலரிக்கள்