ரவுண்டு கட்டி அடிக்கும் ராகு.. தலைகீழாக விழப் போகும் ராசிகள்.. சிக்கி சிதைவது உறுதி.. நீங்க என்ன ராசி?
- Lord Rahu: ராகு பகவானின் வக்கிர நிலை பயணமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த 2024 ஆண்டு முழுவதும் மீன ராசியில் பயணம் செய்யும் ராகு பகவானால் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
- Lord Rahu: ராகு பகவானின் வக்கிர நிலை பயணமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த 2024 ஆண்டு முழுவதும் மீன ராசியில் பயணம் செய்யும் ராகு பகவானால் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
(1 / 6)
நவகிரகங்களில் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். ராகு பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விளங்கி வருகின்றார்.
(2 / 6)
ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் பயணம் செய்யத் தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்தார்.
(3 / 6)
ராகு பகவானின் வக்கிர நிலை பயணமானது அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த 2024 ஆண்டு முழுவதும் மீன ராசியில் பயணம் செய்யும் ராகு பகவானால் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
கன்னி ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு டிசம்பர் மாதம் வரை சிரமங்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனமாக இருப்பது நல்லது. காதல் வாழ்க்கையின் சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
(5 / 6)
தனுசு ராசி: உங்கள் ராசிகள் நான்காவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. ஆடம்பர செலவுகள் அதிகரிக்கப்படும் பண சிக்கல்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் மனக்கசப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பேச்சால் உங்களுக்கு அதிகம் சிக்கல்கள் ஏற்படும். எனவே வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
(6 / 6)
கும்ப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு டிசம்பர் மாதம் வரை சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. செலவுகள் அதிகரிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். தேவையற்ற அதிக செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
மற்ற கேலரிக்கள்