புதன் மேஷத்தில் வக்ரம்.. என்ன நடக்கப்போகுது.. சிக்கிக்கொண்ட ராசிகள் யார்.. உங்க ராசி இருக்கா
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  புதன் மேஷத்தில் வக்ரம்.. என்ன நடக்கப்போகுது.. சிக்கிக்கொண்ட ராசிகள் யார்.. உங்க ராசி இருக்கா

புதன் மேஷத்தில் வக்ரம்.. என்ன நடக்கப்போகுது.. சிக்கிக்கொண்ட ராசிகள் யார்.. உங்க ராசி இருக்கா

Apr 04, 2024 11:16 AM IST Suriyakumar Jayabalan
Apr 04, 2024 11:16 AM , IST

  • Mercury Transit: புதன் பகவான் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவான் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் படிப்பு, வியாபாரம், புத்திசாலித்தனம், நரம்பு, பேச்சு, உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 27 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் புதன் பகவான். 

(1 / 6)

இவர் மிதுன மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். ஒருவருடைய ஜாதகத்தில் புதன் பகவான் நல்ல நிலைமையில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. புதன் பகவான் கடந்த மார்ச் 26 ஆம் தேதியன்று மேஷ ராசியில் நுழைந்தார். தற்போது இந்த ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

(2 / 6)

புதன் பகவான் ஏப்ரல் இரண்டாம் தேதி என்று மேஷ ராசியில் வக்ரமடைய உள்ளார். புதன் பகவான் வக்ரமடைகின்ற காரணத்தினால் உங்களுக்கு வாழ்க்கையில் பல்வேறு விதமான சித்தர்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தற்போது புதன் பகவானால் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கு காண்போம். 

(3 / 6)

மேஷ ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் முதல் வீட்டில் வக்கிரமடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

(4 / 6)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் 12 வது வீட்டில் புதன் வக்ரமடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எந்த செயலை எடுத்தாலும் பொறுமையாக இருப்பது நல்லது. நிறைய சவால்களின் நீங்கள் சந்திக்க நேரிடும். 

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் புதன் பக்ரமடைந்துள்ளார். இதனால் உங்களுக்கு வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடினமாக உழைத்தாலும் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்காது. பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்