தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Zodiac Signs That Will Suffer In Life Due To The Wrath Of Lord Saturn

சனி நெருப்பாக மாறினார்.. பயங்கர கோபப்பார்வை.. தப்பிக்கவே முடியாத ராசிகள் இவர்கள்தான்

Mar 27, 2024 09:41 AM IST Suriyakumar Jayabalan
Mar 27, 2024 09:41 AM , IST

  • Lord Saturn: சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனிபகவான் தற்போது மிகவும் கோபமான நிலையில் உக்கர பார்வையை கொடுத்து வருகிறார். இந்த உக்கிர பார்வை 10 மாதங்கள் தொடரும்.

நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய ஒரு சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப்படுத்தி பலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்ல சனி பகவான் 2 1/2 ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி பகவான் நவகிரகங்களின் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். 

(1 / 7)

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். இந்த 2024 ஆம் ஆண்டு சனிபகவானின் ஆண்டாக கருதப்படுகிறது. வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை சனி பகவான் மாற்றுகிறார்.

(2 / 7)

சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனிபகவான் தற்போது மிகவும் கோபமான நிலையில் உக்கர பார்வையை கொடுத்து வருகிறார். இந்த உக்கிர பார்வை 10 மாதங்கள் தொடரும் இதனால் சில ராசிகள் பாதிக்கப்பட உள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

கடக ராசி: சனி பகவானின் கோபத்தால் உங்களுக்கு சில கஷ்டமான சூழ்நிலைகள் உருவாகப் போகின்றது. எடுத்த காரியங்கள் அனைத்தும் நடைபெறுவதற்கு சற்று தாமதமாகும். அதிகப்படியான தடைகள் உங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(4 / 7)

விருச்சிக ராசி: சனி பகவானின் கோப பார்வை உங்கள் மீது விழுகின்ற காரணத்தினால் சுய வாழ்க்கையில் உங்களுக்கு பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

(5 / 7)

மகர ராசி: உங்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடந்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் இதோடு சனிபகவானின் கோபப்பார்வையும் விழுகின்றது. இதனால் வேலையில் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

(6 / 7)

கும்ப ராசி: சனி பகவான் உங்கள் ராசியில் பயணம் செய்து வருகின்றார். உங்களுக்கு ஏழரை சனியின் இரண்டாவது கட்டம் நடந்து கொண்டிருக்கின்றது. அவருடைய கோப பார்வையில் சிக்கிக்கொண்ட ராசிகளில் நீங்களும் ஒருவர். எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் சிறு வாக்குவாதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்