விரட்டி விரட்டி அடிக்க போகும் குரு.. இன்னும் 3 மாதம் தான்
- Guru Transfer: குரு பெயர்ச்சியால் கஷ்டப்படப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.
- Guru Transfer: குரு பெயர்ச்சியால் கஷ்டப்படப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(1 / 6)
நவக்கிரகங்களில் குரு பகவான் மங்கல நாயகனாக விளங்கி வருகிறார். இவர் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான சொர்க்க வாழ்க்கையும் கிடைக்கும் என கூறப்படுகிறது. குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. குருபகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவர்களின் காரணியாக திகழ்ந்து வருகிறார்.
(2 / 6)
குருபகவான் எந்த ராசிக்கும் அதிகபட்ச துன்பத்தில் கொடுக்க மாட்டார் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது ஆனால் குரு பகவானின் இடமாற்றத்தால் சில ராசிகள் அசுப சூழ்நிலைகளை பெறக்கூடிய சூழ்நிலை உண்டாகும் என கூறப்படுகிறது.
(3 / 6)
தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வரும் குரு பகவான், வரும் மே மாதம் முதல் தேதி ரிஷப ராசிக்கு இடம் மாறுகிறார் இன்னும் மூன்று மாதங்களில் தனது இடத்தை மாற்றுகிறார். குரு பகவான் இந்த இடமாற்றத்தால் சிக்கல்களை சந்திக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.
(4 / 6)
கன்னி ராசி: குரு பகவான் உங்களுக்கு சாதகமற்ற சூழ்நிலைகளை கொடுக்கப் போகின்றார். பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்கக்கூடிய சூழ்நிலை உண்டாகும். கடினமாக உழைக்க வேண்டிய தருணமாக இது அமையும். நல்ல காரியங்கள் செய்வதை சற்று தவிர்ப்பது நல்லது.
(5 / 6)
ரிஷப ராசி: குரு பகவானின் இடமாற்றம் உங்களுக்கு தற்போது சாதகமாக இல்லை. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. வயிறு சம்பந்தப்பட்ட சிக்கல்கள் ஏற்படும். சூழ்நிலை உண்டாகும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்காது.
மற்ற கேலரிக்கள்