தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஜூலை பணமழை கொட்டும் புதன்.. பணத்தில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் ஜொலிக்கப் போவது யார்?

ஜூலை பணமழை கொட்டும் புதன்.. பணத்தில் நனையும் ராசிகள்.. அதிர்ஷ்டத்தில் ஜொலிக்கப் போவது யார்?

Jun 29, 2024 01:41 PM IST Suriyakumar Jayabalan
Jun 29, 2024 01:41 PM , IST

  • Lord Mercury: புதன் பகவான் கடகத்திற்குள் ஜூன் 29ஆம் தேதி நுழையும் புதன் ஜூலை 19 வரை அதே ராசியில் பயணம் செய்வார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அதிர்ஷ்டத்தில் குளிக்க போகும் சில ராசிகள் குறித்து உங்க காண்போம்.

நவகிரகங்களில் இளவரசனாக திகழ்ந்து வரக்கூடியவர் புதன் பகவான். இவர் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் நரம்பு, வியாபாரம், கல்வி, அறிவு, பேச்சு, புத்திசாலித்தனம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

புதன் பகவான் முதல் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார் புதன் பகவான் முன்னதாக சுக்கிர பகவான் சொந்தமான ராசியான ரிஷப ராசியில் பயணம் செய்து வந்தார். அதற்குப் பிறகு ஜூன் 14ஆம் தேதி அன்று மிதுன ராசியில் நுழைந்தார். வரும் ஜூன் 29ஆம் தேதி அன்று சந்திர பகவானின் சொந்தமான ராசியான கடக ராசிக்குள் செல்கிறார். 

(2 / 6)

குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றினாலும் புதன் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். கடகத்திற்குள் ஜூன் 29ஆம் தேதி நுழையும் புதன் ஜூலை 19 வரை அதே ராசியில் பயணம் செய்வார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அதிர்ஷ்டத்தில் குளிக்க போகும் சில ராசிகள் குறித்து உங்க காண்போம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் புதன் பயணம் செய்யப் போகிறார். இதனால் உங்களுக்கு தொழில் மற்றும் வியாபார வாழ்க்கையில் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்களை அதிகரிக்கும். 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். அதனால் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். நிதி ஆகாயத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் உங்களுக்கு முடிவாகும்.

(5 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப்போகின்றார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கொடுக்கப்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நீண்ட தூர பயணங்கள் நல்ல பலன்களை பெற்றுத் தரும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்