தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. சுக்கிரன் பணத்தை கொட்டத் தொடங்கி விட்டார்.. அதிர்ஷ்டத்தில் நுழைய போவது யார்?

ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. சுக்கிரன் பணத்தை கொட்டத் தொடங்கி விட்டார்.. அதிர்ஷ்டத்தில் நுழைய போவது யார்?

Jun 16, 2024 12:18 PM IST Suriyakumar Jayabalan
Jun 16, 2024 12:18 PM , IST

  • Lord Venus: சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தில் அமர்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம் .

நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் செல்வம், செழிப்பு, சொகுசு, ஆடம்பரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 6)

இவர் மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். சுக்கிர பகவான் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி அன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு சென்றார். அதற்கு பிறகு மே 19ஆம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார். ரிஷப ராசி இவருடைய சொந்தமான ராசியாகும். 

(2 / 6)

சுக்கிரனின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தில் அமர்கின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசியில் முதல் வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். ஆனால் உங்களுக்கு பல்வேறு விதமான வகையில் இருந்து அற்புதமான பலன்களை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். காதல், திருமண வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும். அனைத்திற்கும் ஆன வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குழந்தைகளால் உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். 

(5 / 6)

கடக ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்