தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Maha Guru Luck: குரு சேர்ந்து சுக்கிரன் உருவாக்கிய ராஜ யோகம்.. 3 ராசிகளுக்கு பணமழை.. அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு தான்

Maha Guru Luck: குரு சேர்ந்து சுக்கிரன் உருவாக்கிய ராஜ யோகம்.. 3 ராசிகளுக்கு பணமழை.. அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு தான்

Jun 02, 2024 05:49 PM IST Suriyakumar Jayabalan
Jun 02, 2024 05:49 PM , IST

  • Lord Venus: குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களுடைய பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு திரிகோண ராஜயோகத்தை கொடுக்க உள்ளது. அதை பெறுகின்ற ராசிகள் எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்

நவகிரகங்களில் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக விளங்கக்கூடியவர் சுக்கிரன். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். நவகிரகங்களில் வரும் ஆடம்பர கிரகமாக கருதப்படுகிறார். சுக்கிரன் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

(1 / 7)

குருபகவான் நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்க கூடியவர். இவர் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், செல்வம், செழிப்பு, அதிர்ஷ்டம், யோகம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்த வருகின்றார் இவர் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(2 / 7)

தற்போது மே மாதம் ஒன்றாம் தேதி அன்று ரிஷப ராசியில் பயணம் செய்ய தொடங்கினார். குரு பகவான் ஒரு ஆண்டு காலம் இது ராசியில் பயணம் செய்வார். ஆடம்பர கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிரன் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு கடந்த மே 19ஆம் தேதி அன்று புகுந்தார். ரிஷப ராசி சுக்கிர பகவானின் சொந்தமான ராசி ஆகும். 

(3 / 7)

தற்போது குரு மற்றும் சுக்கிரன் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இவர்களுடைய பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகளுக்கு திரிகோண ராஜயோகத்தை கொடுக்க உள்ளது. அதை பெறுகின்ற ராசிகள் எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம் 

(4 / 7)

விருச்சிக ராசி: உங்கள் ராசியில் திரிகோண ராஜயோகம் நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். பல துறைகளில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். 

(5 / 7)

கடக ராசி: திரிகோண ராஜ யோகம் உங்களுக்கு சிறப்பாக செயல்பட உள்ளது. பணத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். பண வரவு அதிகரிக்கும். கடன் தொல்லையால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத நேரத்தில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

(6 / 7)

சிம்ம ராசி: யோகம் உங்களுக்கு பல்வேறு விதமான வெற்றிகளை அள்ளிக் கொடுக்கப் போகின்றது. கடின உழைப்பு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பாராட்டுக்கள் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். குடும்பத்தில் போதுமான நேரம் செலவிடுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

(7 / 7)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்