சனியை பாய்ந்து பிடித்த செவ்வாய்.. கும்பத்தில் சம்பவம்.. அதிர்ஷ்டம் யாருக்கு?.. சிக்கல்கள் யாருக்கு?.. வாங்க பார்க்கலாம்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனியை பாய்ந்து பிடித்த செவ்வாய்.. கும்பத்தில் சம்பவம்.. அதிர்ஷ்டம் யாருக்கு?.. சிக்கல்கள் யாருக்கு?.. வாங்க பார்க்கலாம்

சனியை பாய்ந்து பிடித்த செவ்வாய்.. கும்பத்தில் சம்பவம்.. அதிர்ஷ்டம் யாருக்கு?.. சிக்கல்கள் யாருக்கு?.. வாங்க பார்க்கலாம்

Mar 15, 2024 12:56 PM IST Suriyakumar Jayabalan
Mar 15, 2024 12:56 PM , IST

  • Transit of Mars: செவ்வாய் பகவான் மார்ச் 15 ஆம் தேதி அதாவது இன்று கும்ப ராசிக்குள் நுழைகிறார். இது சனிபகவானின் சொந்த ராசியாகவும் ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். தற்போது சனியோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். அதே சமயம் இன்று சுக்கிர பகவானும் கும்ப ராசியில் வருகின்றார். 

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தைரியம், வீரம், உற்சாகம், வலிமை, துணிவு உள்ளட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(1 / 9)

நவகிரகங்களின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது செவ்வாய் பகவான் தனது இடத்தில் மாற்றுகின்றார். 

(2 / 9)

செவ்வாய் பகவான் மார்ச் 15 ஆம் தேதி அதாவது இன்று கும்ப ராசிக்குள் நுழைகிறார். இது சனிபகவானின் சொந்த ராசியாகவும் ஏற்கனவே சனி பகவான் கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார். 

(3 / 9)

தற்போது சனியோடு செவ்வாய் பகவான் இணைந்துள்ளார். அதே சமயம் இன்று சுக்கிர பகவானும் கும்ப ராசியில் வருகின்றார். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகள் பல்வேறு விதமான பலன்களை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(4 / 9)

மேஷ ராசி: செவ்வாய் பகவானின் தாக்கம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களிடம் பேசும்போது நிதானமாக இருப்பது நல்லது. மனதை தைரியமாக வைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்கள் கல்வியில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். 

(5 / 9)

மிதுன ராசி: உங்களுடைய மன நிலைமையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடும். மன குழப்பத்துடன் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

(6 / 9)

கடக ராசி: செவ்வாய் பகவானின் இடமாற்றத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான குழப்பங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எதிர்மறையான சிந்தனைகளால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். எதிரிகள் வெற்றி காண்பதை நீங்கள் பார்க்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். 

(7 / 9)

சிம்ம ராசி: தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. நடுநிலையோடு கடந்து சென்றாலும் உங்களுக்கு நன்மைகள் உண்டாவது தவிர்க்க முடியாது. 

(8 / 9)

கன்னி ராசி: மன வேதனை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. அனைத்தையும் தைரியத்தோடு எதிர்கொண்டால் வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் அமைதி எப்போதும் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கக்கூடும். 

(9 / 9)

மற்ற கேலரிக்கள்