தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Zodiac Signs That Will Get Lucky From Venus

4 ராசிகளுக்கு குறி.. சுக்கிரனின் பணமழை

Jan 07, 2024 11:57 AM IST Suriyakumar Jayabalan
Jan 07, 2024 11:57 AM , IST

  • Transit of Venus: சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்ற ராசிகளை இங்கே காண்போம்.

சுக்கிர பகவான் நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கி வருகிறார். இவர் செல்வம் செழிப்பு ஆடம்பரம் சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகிறார். மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை சுக்கிர பகவான் மாற்றுவார். 

(1 / 7)

சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும் என கூறப்படுகிறது. துலாம் ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி அன்று விருச்சிக ராசிக்குள் நுழைந்தார். ஏற்கனவே இந்த ராசியில் புதன் பகவானும் செவ்வாய் பகவானும் பயணம் செய்து வருகின்றனர் இணைந்து பயணம் செய்து வருகிறார். 

(2 / 7)

இந்த மூன்று கிரகங்களின் கூட்டணியின் காரணமாக 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் சில ராசிகள் அதிர்ஷ்டத்தின் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

ரிஷப ராசி: சுக்கிர பகவான் உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். உங்களுக்கு பல்வேறு விதமான நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் பண வரவில் இருந்த குறையும் இருக்காது. வருமானம் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.  

(4 / 7)

மேஷ ராசி; சுக்கிர பகவான் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(5 / 7)

கடக ராசி: சுக்கிரனின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரப் போகின்றது. நிதி நிலைமையில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். குடும்பத்தில் இருந்து சிக்கல்கள் அனைத்தும் விலகும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் பண வரவு ஏற்படும் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

(6 / 7)

கன்னி ராசி: சுக்கிர பகவான் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகளை கொடுக்கப் போகின்றார். மன உளைச்சல் தீர்ந்து கஷ்டங்கள் விலகும் பணவரவில் எந்த குறையும். இருக்காது பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் கணவன் மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும்.

(7 / 7)

WhatsApp channel

மற்ற கேலரிக்கள்