தமிழ் செய்திகள்  /  Photo Gallery  /  Here We Will See The Zodiac Signs That Will Get Lucky As Lord Venus Enters Aquarius

கும்பத்தில் பணமழை.. சனியோடு கைகோர்த்த சுக்கிரன்.. அதிர்ஷ்டம் வருகிறது.. ராஜ ராசிகள்

Mar 24, 2024 03:13 PM IST Suriyakumar Jayabalan
Mar 24, 2024 03:13 PM , IST

  • Lord Venus:  சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் மார்ச் 7ஆம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் புகுந்தார்.

நவ கிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிர பகவான். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். சுக்கிரன் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

(1 / 7)

சுக்கிர பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான யோகங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். மகர ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிர பகவான் மார்ச் 7ஆம் தேதி அன்று சனி பகவானின் சொந்த ராசியான கும்ப ராசியில் புகுந்தார். ஏற்கனவே கும்ப ராசியில் சனி பகவான் பயணம் செய்து வருகின்றார். 

(2 / 7)

தற்போது சுக்கிரன் மற்றும் சனி இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இருவரும் நட்பு கிரகம் என்பதால் அனைத்து ராசிகளுக்கும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். தற்போது சுக்கிர பகவான் சனியோடு இணைந்துள்ள காரணத்தினால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 7)

மேஷ ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். நீண்ட காலமாக நினைவையில் இருந்த வேலைகள் முடிவடையும் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். 

(4 / 7)

ரிஷப ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். அரசு வேலை பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். பரம்பரை சொத்துக்களால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். 

(5 / 7)

மிதுன ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப்போகின்றது ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.

(6 / 7)

கடக ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் சுக்கிரன் நுழைந்துள்ளார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். வேலை செய்யும் இடத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். 

(7 / 7)

IPL_Entry_Point

மற்ற கேலரிக்கள்