கூரைய பிச்சுகிட்டு கொட்டும் பணமழை.. சூரியன் வேலை ஆரம்பம்.. 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கூரைய பிச்சுகிட்டு கொட்டும் பணமழை.. சூரியன் வேலை ஆரம்பம்.. 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?

கூரைய பிச்சுகிட்டு கொட்டும் பணமழை.. சூரியன் வேலை ஆரம்பம்.. 3 ராசிகள்.. உங்க ராசி என்ன?

Published Apr 30, 2025 07:30 AM IST Suriyakumar Jayabalan
Published Apr 30, 2025 07:30 AM IST

சூரியன் அஸ்வினி நட்சத்திர இடம் மாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி நவகிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். இவர் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர். சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்லும் பொழுது தமிழ் மாதம் பிறக்கின்றது. இவர் சிம்ம ராசி அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். சூரியன் நவக்கிரகங்களில் உச்ச அதிகாரம் கொண்ட கிரகமாக திகழ்ந்து வருகின்றார்.

(1 / 6)

சூரிய பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. தற்போது சூரியன் மீன ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி அன்று மேஷ ராசிக்கு செல்கின்றார். அன்றைய தினம் சித்திரை தமிழ் புத்தாண்டு பிறக்கின்றது.

(2 / 6)

சூரியன் அதே நாளில் அஸ்வினி நட்சத்திரத்திற்கு செல்கின்றார். சூரியன் ஒரே நாளில் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுகின்றார். சூரியன் அஸ்வினி நட்சத்திர இடம் மாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை கொடுத்தாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு யோக பலன்களை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

(3 / 6)

மிதுன ராசி: சூரிய நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. வெற்றிகள் அனைத்தும் தேடி வரும் என கூறப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

(4 / 6)

சிம்ம ராசி: சூரிய நட்சத்திர இடமாற்றம் உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இதுவரை ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும் என கூறப்படுகிறது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும் என கூறப்படுகிறது.

(5 / 6)

விருச்சிக ராசி: சூரிய நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு அனைத்து வேலைகளிலும் வெற்றி கொடுக்கும் என கூறப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது.

(6 / 6)

Suriyakumar Jayabalan

TwittereMail
சூரியகுமார் ஜெயபாலன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். டிஜிட்டல் ஊடகத்தில் 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஆன்மீகம், ஜோதிடம், புகைப்பட தொகுப்பு, வெப் ஸ்டோரி உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். எஸ்.கே.எஸ்.எஸ் கலைக் கல்லூரியில் பி.காம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் (IIMC) தன்னாட்சி கல்லூரியில் முதுகலை டிப்ளமோ ஜர்னலிசம் பட்டம் பெற்ற இவர், ஈடிவி பாரத் நிறுவனத்தை தொடர்ந்து 2022 பிப்ரவரி முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மற்ற கேலரிக்கள்