Lord Guru: குரு நெற்றிக்கண்ணை திறந்து விட்டார்.. ஜூன் முதல் பணத்தில் நீந்தும் ராசிகள்.. அதிர்ஷ்ட ராசி நீங்களா?
- Lord Guru: குரு பகவான் அஸ்தமனத்தில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மந்தமான சூழ்நிலை உருவாக உள்ளது. ஜூன் மாத தொடக்கத்திலேயே குரு பகவான் உதயமாகின்றார்.
- Lord Guru: குரு பகவான் அஸ்தமனத்தில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மந்தமான சூழ்நிலை உருவாக உள்ளது. ஜூன் மாத தொடக்கத்திலேயே குரு பகவான் உதயமாகின்றார்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(2 / 6)
தேவர்கள் ராஜகுருவாக குரு பகவான் திகழ்ந்து வருகின்றார். இந்த ஆண்டு குரு பகவானின் இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக நிகழ்ந்துள்ளது. மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் இடம் மாறினார். இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் ரிஷப ராசிக்கு இடம் மாறிய அடுத்த இரண்டு நாட்களில் குரு பகவான் ரிஷப ராசியில் அஸ்தமனமானார்.
(3 / 6)
குரு பகவான் அஸ்தமனத்தில் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மந்தமான சூழ்நிலை உருவாக உள்ளது. ஜூன் மாத தொடக்கத்திலேயே குரு பகவான் உதயமாகின்றார். இதனால் எந்தெந்த ராசிகள் அதிரசத்தை பெறப்போகின்றனர் என்பது குறித்து இங்கு காணலாம்.
(4 / 6)
ரிஷப ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் குரு பகவான் உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் முடிவடையும். ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நிதி நிலைமைகள் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
(5 / 6)
கடக ராசி: உங்கள் ராசியில் 11 வது வீட்டில் குரு உதயமாகின்றார். இதனால் உங்களுக்கு ஜூன் மாதத்தில் இருந்து அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கப்போகின்றது. நிலுவையில் உள்ள வேலைகள் உங்களுக்கு வெற்றிகரமாக முடிவடையும். வழக்கத்தை விட உங்களுக்கு சுறுசுறுப்பாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும்.
(6 / 6)
சிம்ம ராசி: உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குருபகவான் உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். வேலையை மாற்ற விரும்புவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கும். ஜூன் மாதத்தில் இருந்து பண யோகம் உண்டாகும்.
மற்ற கேலரிக்கள்