Kubera Luck: கேது.. பாதகத்தில் படுத்து உறங்கும் ராசிகள்.. இன்ப உலா செல்வது யார்?.. நீங்க என்ன ராசி?
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Kubera Luck: கேது.. பாதகத்தில் படுத்து உறங்கும் ராசிகள்.. இன்ப உலா செல்வது யார்?.. நீங்க என்ன ராசி?

Kubera Luck: கேது.. பாதகத்தில் படுத்து உறங்கும் ராசிகள்.. இன்ப உலா செல்வது யார்?.. நீங்க என்ன ராசி?

Jan 08, 2025 05:18 PM IST Suriyakumar Jayabalan
Jan 08, 2025 05:18 PM , IST

  • Lord Ketu: கேது பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்க கூடியவர் கேது பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர். சனி பகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக கேது பகவான் விளங்கி வருகின்றார். கேது பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். 

(1 / 7)

ராகு மற்றும் கேது இவர்கள் இருவரும் இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். வெவ்வேறு ராசிகளில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடு ஒரே மாதிரி இருக்கும். 

(2 / 7)

அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் கேது பகவான் கன்னி ராசியில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் பயணம் செய்வார். வரும் 2025 ஆம் ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார். கேது பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

(3 / 7)

அந்த வகையில் நவம்பர் 10 ஆம் தேதி என்று கேது பகவான் பூரம் நட்சத்திரத்தில் நுழைந்தார். வருகின்ற 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். கேது பகவானின் நட்சத்திர இடமாற்றத்தால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் குறிப்பிட்ட சில ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(4 / 7)

மேஷ ராசி: கேது பகவான் நட்சத்திர இடமாற்றத்தால் உங்களுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தினரோடு நல்ல நேரத்தை செலவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். 

(5 / 7)

கடக ராசி: கேது பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு 2024 ஆம் ஆண்டு முழுவதும் நல்ல பலன்களை கொடுக்கும். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு உதவி கிடைக்கும். மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையா அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.

(6 / 7)

சிம்ம ராசி: கேது பகவானின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு யோகத்தை இந்த 2024 ஆம் ஆண்டு முழுவதும் முழுமையாக கொடுக்கப் போகின்றது. வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்புகள் மாணவர்களுக்கு கிடைக்கும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொழிலில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்