தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lucky Rasis: பீரோவில் பணத்தை குவிக்க போகும் புதன்.. பணத்தின் விளையாடும் ராசிகள்.. ஆதரவு உங்களுக்கு தான்

Lucky Rasis: பீரோவில் பணத்தை குவிக்க போகும் புதன்.. பணத்தின் விளையாடும் ராசிகள்.. ஆதரவு உங்களுக்கு தான்

Jun 04, 2024 03:05 PM IST Suriyakumar Jayabalan
Jun 04, 2024 03:05 PM , IST

  • Lord Mercury: புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். அந்த வகையில் கடந்த மே 10ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். இந்நிலையில் இந்த மாத இறுதியில் மே 31ம் தேதி அன்று சுக்கிர பகவான் ராசியான ரிஷப ராசியில் நுழைகிறார். 

நவகிரகங்களில் இளவரசனாக வழங்கக்கூடியவர் புதன் பகவான். இவர் தன்னம்பிக்கை, புத்திசாலித்தனம், பேச்சு, நரம்பு, படிப்பு, வியாபாரம், பங்குச்சந்தை, பொருளாதாரம், உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் ஒரு ராசியில் உச்சத்தில் இருந்தால் அவர்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. 

(1 / 5)

புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். அந்த வகையில் கடந்த மே 10ஆம் தேதி அன்று மேஷ ராசியில் நுழைந்தார். இந்நிலையில் இந்த மாத இறுதியில் மே 31ம் தேதி அன்று சுக்கிர பகவான் ராசியான ரிஷப ராசியில் நுழைகிறார். இவருடைய ரிஷப ராசி பயணம் அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 5)

ரிஷப ராசி: உங்கள் ராசிகள் முதல் வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு ஆளுமை திறன் அதிகரிக்கும். எடுக்க முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். தொழில் நல்ல வளர்ச்சி இருக்கும். 

(3 / 5)

மிதுன ராசி: உங்கள் ராசியில் 12-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். உங்களுக்கு நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உண்டாக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். எடுக்கும் வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக இருக்கும். வியாபாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். 

(4 / 5)

கடக ராசி: உங்கள் ராசியில் 11-வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நிதி ரீதியாக நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.

(5 / 5)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்