Nakshatra Transit: குரு ஆகஸ்ட் அதிர்ஷ்ட கதவை திறந்தார்.. பண குவியலில் பாயும் ராசிகள்.. ஆனந்த மயக்கம் வரும்-here we will see the zodiac signs that will enjoy luck from august due to guru bhagwan nakshatra transit - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Nakshatra Transit: குரு ஆகஸ்ட் அதிர்ஷ்ட கதவை திறந்தார்.. பண குவியலில் பாயும் ராசிகள்.. ஆனந்த மயக்கம் வரும்

Nakshatra Transit: குரு ஆகஸ்ட் அதிர்ஷ்ட கதவை திறந்தார்.. பண குவியலில் பாயும் ராசிகள்.. ஆனந்த மயக்கம் வரும்

Aug 30, 2024 05:40 PM IST Suriyakumar Jayabalan
Aug 30, 2024 05:40 PM , IST

  • Guru Bhagwan: குரு பகவானின் மிருக சீரிஷம் நட்சத்திர பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம்.

நவகிரகங்களில் மங்களநாயகனாக விளங்கக் கூடியவர் குரு பகவான். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். குரு பகவான் தன்னம்பிக்கை வீரம், செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 7)

குரு பகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம் மாறினார். இந்த 2025 ஆம் ஆண்டு வரை இதே ராசியில் பயணம் செய்வார். உன் குரு பகவான் தனுஷ் மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(2 / 7)

குரு பகவானின் அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தனது நட்சத்திர இடம் மாற்றத்தை செய்யக்கூடியவர் குருபகவான். இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி அன்று குரு பகவான் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் நுழைகிறார். 

(3 / 7)

வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி வரை இதே நட்சத்திரத்தில் பயணம் செய்வார். குரு பகவானின் மிருக சீரிஷம் நட்சத்திர பயணமானது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 

(4 / 7)

மேஷ ராசி: குருபகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு வெற்றிகளை கொடுக்க போகின்றது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.

(5 / 7)

கடக ராசி: குருபகவானின் நட்சத்திர இடம் மாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உங்களுக்கு அதிகம் கிடைக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும். 

(6 / 7)

விருச்சிக ராசி: குருபகவான் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும். புதிய நண்பர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் உங்களுக்கு முழு ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

(7 / 7)

மற்ற கேலரிக்கள்