குரு மீது பறந்து அமர்ந்த புதன்.. 15 நாட்களுக்கு ராஜயோகத்தை அனுபவிக்கும் 3 ராசிகள்..!
- Jupiter: மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். கடந்த மார்ச் 26 ஆம் தேதி என்று புதன் பகவான் மேஷ ராசியில் நுழைந்தார். இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்ததால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
- Jupiter: மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். கடந்த மார்ச் 26 ஆம் தேதி என்று புதன் பகவான் மேஷ ராசியில் நுழைந்தார். இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்ததால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(1 / 6)
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். குருபகவன் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார் வருகின்ற மே மாதம் முதல் தேதி ரிஷப ராசிக்கு இடமாறுகிறார்.
(2 / 6)
நவகிரகங்களின் இளவரசனாக திகழ்ந்து வருபவர் புதன் பகவான். இவர் காதல், திருமணம், அறிவு, கல்வி உள்ளிட்டவை களுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர். புதன் பகவான் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
(3 / 6)
தற்போது மேஷ ராசியில் குரு பகவான் பயணம் செய்து வருகின்றார். கடந்த மார்ச் 26 ஆம் தேதி என்று புதன் பகவான் மேஷ ராசியில் நுழைந்தார். இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்ததால் சில ராசிகள் அதிர்ஷ்டத்தை முழுமையாக அனுபவிக்கப் போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(4 / 6)
மகர ராசி: உங்கள் ராசியில் நான்காவது பெட்டில் குரு புதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் வசதிகள் அதிகரிக்கப்படும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். சொத்துக்கள் அதிகம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நிறைய பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
(5 / 6)
கடக ராசி: உங்கள் ராசிகள் பத்தாவது வீட்டில் குருபுதன் சேர்க்கை நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
மற்ற கேலரிக்கள்