சனி உச்சகட்டத்தில் ஏறிவிட்டார்.. அதிரடி பணமழை இந்த ராசிகளுக்கு தான்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனி உச்சகட்டத்தில் ஏறிவிட்டார்.. அதிரடி பணமழை இந்த ராசிகளுக்கு தான்

சனி உச்சகட்டத்தில் ஏறிவிட்டார்.. அதிரடி பணமழை இந்த ராசிகளுக்கு தான்

Mar 07, 2024 04:50 PM IST Suriyakumar Jayabalan
Mar 07, 2024 04:50 PM , IST

  • Saturn Transit: சனிபகவானின் உதயத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை கொடுக்கக் கூடியவர். ஒருவருடைய ராசிகள் சஞ்சாரம் செய்ய சனி பகவான் 2 அரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். சனி மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(1 / 6)

சனி பகவானை கண்டால் அனைவரும் அச்சப்படுவார்கள். ஏனென்றால் கர்ம வினைகளை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக் கூடியவர். சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்பராசிகள் பயணம் செய்து வருகின்றார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் குடியேறியுள்ளார். வரும் 2025 வரை இந்த ராசியை விட்டுச் செல்ல மாட்டார். 

(2 / 6)

சனி பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் இந்த மாதத்தில் பதினெட்டாம் தேதி அன்று உதயமாக உள்ளார். இதனால் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

மேஷ ராசி: உங்கள் ராசிகள் சனிபகவான் 11 ஆவது வீட்டில் உதயமாகின்றார். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். 

(4 / 6)

மிதுன ராசி: உங்கள் ராசிகள் ஒன்பதாவது வீட்டில் சனி உதயம் ஆகின்றார். இதனால் உங்களுக்கு வாழ்வில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். 

(5 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் சனிபகவான் உதயமாகின்றார். மார்ச் மாதம் முதல் உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் விரிவு படுத்தக்கூடிய சூழ்நிலை உண்டாகும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்