Money Luck: உச்சியில் நிறுத்தப் போகும் புதன்.. அதிர்ஷ்டத்தில் குளிக்கும் ராசிகள்.. ராஜ வாழ்க்கை வருகிறது
- Lord Mercury: புதன் பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் 31ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார். இது சுக்கிர பகவானின் ராசியாகும். புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகமும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
- Lord Mercury: புதன் பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் 31ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார். இது சுக்கிர பகவானின் ராசியாகும். புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகமும் கிடைக்கும் என கூறப்படுகிறது.
(1 / 5)
நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இவர் படிப்பு, பேச்சு, புத்திசாலித்தனம், வியாபாரம், கல்வி உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார். புதன் பகவான் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக விளங்கி வருகிறார். புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக்கூடியவர் இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடும்.
(2 / 5)
புதன் பகவான் தற்போது மேஷ ராசியில் பயணம் செய்து வருகின்றார். வருகின்ற மே மாதம் 31ஆம் தேதி அன்று ரிஷப ராசிக்கு செல்கிறார். இது சுக்கிர பகவானின் ராசியாகும். புதன் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து யோகமும் கிடைக்கும் என கூறப்படுகிறது. ரிஷபத்திற்குச் செல்லும் புதன் பகவானால் அனைத்து ராசிகளுக்கும் தாக்கம் இருந்தாலும் ஒரு சில ராசிகள் யோகத்தை பெற்றுள்ளனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
(3 / 5)
மேஷ ராசி: புதன் பகவான் உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். எதிர்பாராத நேரத்தில் உங்களுக்கு பணம் வரவு இருக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வசதி மற்றும் வாய்ப்புகள் உங்களை தேடி வரும்.
(4 / 5)
கும்ப ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றார். இதனால் உங்களுக்கு இன்பங்கள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முடிவுகள் உங்களுக்கு ஜாதகமாக முடிவடையும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
(5 / 5)
மகர ராசி: உங்கள் ராசிகள் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப் போகின்றது. இதனால் உங்களுக்கு குழந்தைகளால் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணை முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும். உயர் அலுவலர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள்.
மற்ற கேலரிக்கள்