தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lucky Rasis: இந்த ராசிகளில் பட்டாசு வெடிக்க போகிறது.. செவ்வாய் விளையாட்டு ஆரம்பம்.. அதிர்ஷ்ட ராசிகள் நீங்கள் தான்

Lucky Rasis: இந்த ராசிகளில் பட்டாசு வெடிக்க போகிறது.. செவ்வாய் விளையாட்டு ஆரம்பம்.. அதிர்ஷ்ட ராசிகள் நீங்கள் தான்

Jun 12, 2024 04:08 PM IST Suriyakumar Jayabalan
Jun 12, 2024 04:08 PM , IST

  • Lord Mars: செவ்வாய் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வந்தார் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசிக்கு சென்றார். ஒரு வருடத்திற்கு பிறகு செவ்வாய் பகவான் மேஷ ராசியில் சென்றுள்ளார். இது இவருடைய சொந்தமான ராசியாகும். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தும்.

நவகிரகங்களில் தளபதியாக விளங்க கூடியவர். செவ்வாய் பகவான் இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார். 

(1 / 5)

செவ்வாய் பகவான் மீன ராசியில் பயணம் செய்து வந்தார் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசிக்கு சென்றார். ஒரு வருடத்திற்கு பிறகு செவ்வாய் பகவான் மேஷ ராசியில் சென்றுள்ளார். இது இவருடைய சொந்தமான ராசியாகும். செவ்வாய் பகவானின் இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கம் ஏற்படுத்தும். இருப்பினும் மூன்று ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறுகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(2 / 5)

மேஷ ராசி: செவ்வாய் பகவான் உங்கள் ராசிகள் முதல் வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானத்தில் அதிகரிப்பு இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும்.

(3 / 5)

மகர ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் ஜூன் மாதத்தில் இருந்து உங்களுக்கு வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கப்படும். புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள்  உண்டாகும். மற்றவர்களிடத்தில் வாய்ப்புகள் அதிகரிக்கும். நிலம் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மிகவும் அற்புதமான பலன்கள் உங்களை தேடி வரும். 

(4 / 5)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மற்றவர்களிடத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். வேலை தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தரும். 

(5 / 5)

மற்ற கேலரிக்கள்