தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  பாம்பாக மாறிய ராகு.. பணக்கஷ்டத்தில் சிக்கிய ராசிகள்.. தரித்திரம தேடி வருகிறது.. ஓடுங்க மக்களே!

பாம்பாக மாறிய ராகு.. பணக்கஷ்டத்தில் சிக்கிய ராசிகள்.. தரித்திரம தேடி வருகிறது.. ஓடுங்க மக்களே!

Jun 26, 2024 09:54 AM IST Suriyakumar Jayabalan
Jun 26, 2024 09:54 AM , IST

  • Lord Rahu: இந்த ஆண்டு முழுவதும் ராகு பகவான் இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை பல சங்கடங்களை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குரூப்பில் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களின் அசுப கிரகமாக விளங்க கூடியவர் ராகு பகவான். இவர் எப்போதும் பின்னோக்கிய பயணத்தில் இருக்கக்கூடியவர் ராகு மற்றும் கேது. இவர்கள் இணைபிரியாத கிரகங்களாக திகழ்ந்து வருகின்றனர். இவர்கள் வெவ்வேறு இடத்தில் பயணம் செய்தாலும் இவர்களுடைய செயல்பாடுகள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்கும்.

(1 / 6)

சனிபகவானுக்கு பிறகு மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக ராகு பகவான் விலக்கி வருகின்றார். ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 18 மாதங்கள் எடுத்துக் கொள்கிறார். கடந்தாண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு பகவான் மீன ராசியில் நுழைந்தார்.

(2 / 6)

இந்த ஆண்டு முழுவதும் ராகு பகவான் இதே ராசியில் பயணம் செய்வார். ராகு பகவானால் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். இருப்பினும் ஒரு சில ராசிகள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை பல சங்கடங்களை சந்திக்க போகின்றனர். அது எந்தெந்த ராசிகள் என்பது குரூப்பில் இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

கன்னி ராசி: ராகு பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் பயணம் செய்து வருகின்றார். இதனால் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் கஷ்டமான சூழ்நிலைகள் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

(4 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு விதமான சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை உங்களுக்கு அதிக சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பண சிக்கல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

(5 / 6)

கும்ப ராசி: உங்கள் ராசியில் இரண்டாவது வீட்டில் ராகு பகவான் பயணம் செய்து வருகின்றார். டிசம்பர் மாதம் வரை உங்களுக்கு நிதி நிலைமையில் மிகப்பெரிய சங்கடங்கள் ஏற்படக்கூடும். செலவுகள் அதிகரிக்கக்கூடும். பணவரவில் மந்தமான சூழ்நிலை இருக்கும். கஷ்டப்பட வேண்டிய தருணங்கள் அமையும். புதிய முதலீடுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்