தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  மோசமான வாழ்க்கையை தரும் செவ்வாய்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. புரட்டி எடுப்பது உறுதி

மோசமான வாழ்க்கையை தரும் செவ்வாய்.. சிக்கிக்கொண்ட ராசிகள்.. புரட்டி எடுப்பது உறுதி

May 22, 2024 09:37 AM IST Suriyakumar Jayabalan
May 22, 2024 09:37 AM , IST

  • Lord Mars: கும்ப ராசியில் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். இவருடைய மீன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கும் மோசமான பலன்களை கொடுக்கப் போகின்றது.

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகின்றார். இவர் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடியவர் செவ்வாய் பகவான். 

(1 / 6)

இவருடைய இடமாற்றம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. செவ்வாய் பகவான் ஒரு ராசியில் உச்சம் பெற்றால் அவர்களுக்கு அனைத்து விதமான உச்ச பலமும் கிடைக்கும் என கூறப்படுகிறது. செவ்வாய் பகவான் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகின்றார். 

(2 / 6)

கும்ப ராசியில் பயணம் செய்து வந்த செவ்வாய் பகவான் ஏப்ரல் 23ஆம் தேதி அன்று மீன ராசியில் நுழைந்தார். இவருடைய மீன ராசி பயணம் ஆனது அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்டு சில ராசிகளுக்கும் மோசமான பலன்களை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

சிம்ம ராசி: உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பல்வேறு விதமான சவால்கள் ஏற்படக்கூடும். பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. 

(4 / 6)

கன்னி ராசி: உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினரிடம் வாக்குவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வேலை தொடர்பான பயணங்களில் தற்போது தவிர்ப்பது நல்லது. உடன் வேலை செய்பவர்களோடு சிக்கல்கள் ஏற்படக்கூடும். உயர் அலுவலர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.

(5 / 6)

மகர ராசி: உங்கள் ராசியில் மூன்றாவது வீட்டில் செவ்வாய் பகவான் பயணம் செய்து வருகின்றார். இதனால் உங்களுக்கு பலவகையான தடைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கப்படும். கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தராது. வியாபாரத்தில் பல்வேறு விதமான தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்