தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Lord Guru: குரு குழி தோண்டுகிறார்.. கஷ்டத்தில் மாட்டிக் கொண்ட ராசிகள்.. கண்ணீர் விடும் ராசியில் நீங்கள் உண்டா?

Lord Guru: குரு குழி தோண்டுகிறார்.. கஷ்டத்தில் மாட்டிக் கொண்ட ராசிகள்.. கண்ணீர் விடும் ராசியில் நீங்கள் உண்டா?

May 29, 2024 12:29 PM IST Suriyakumar Jayabalan
May 29, 2024 12:29 PM , IST

  • Lord Guru Asthamanam: ரிஷப ராசியில் குரு பகவான் அஸ்தமனமானார். இவருடைய அஸ்தமன பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.

நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான். இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், அறிவு, குழந்தைகள் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்திருக்கின்றார். குரு பகவான் தனுஷ் மற்றும் மீன ராசிகளின் அதிபதியாக திகழ்ந்து வருகிறார். இவர் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். 

(1 / 6)

இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். தேவர்களின் குருவாக திகழ்ந்துவரும். குரு பகவான் மே ஒன்றாம் தேதி அன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு சென்றார் அது சுக்கிர பகவானின் சொந்தமான ராசியாகும். குரு பகவானின் ராசி மாற்றம் மட்டுமல்லாத அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

(2 / 6)

அந்த வகையில் ரிஷப ராசிக்கு நுழைந்த இரண்டு நாட்களிலேயே ரிஷப ராசியில் குரு பகவான் அஸ்தமனமானார். இவருடைய அஸ்தமன பயணம் அனைத்து ராசிகளுக்கும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு சில ராசிகளுக்கு சிக்கலை கொடுக்கப் போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். 

(3 / 6)

தனுசு ராசி: உங்கள் ராசியில் ஆறாவது பெட்டில் குரு பகவான் அஸ்தமனம் ஆக்கியுள்ளார். இதனால் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படாது வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களோடு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படக்கூடும். பயணத்தின் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 

(4 / 6)

துலாம் ராசி: உங்கள் ராசிகள் எட்டாவது வீட்டில் குரு பகவான் அஸ்தமனமாக உள்ளார். இதனால் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல சிக்கல்கள் ஏற்படாதீங்க வாய்ப்பு உள்ளது. கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தர சற்று தாமதமாகும். நிதி நிலைமையில் மோசமான சூழ்நிலை உண்டாகும். 

(5 / 6)

மீன ராசி: உங்கள் ராசியில் மூன்றாம் பக்கத்து வீட்டில் குருபகவான் அஸ்தமனம் ஆகி உள்ளார். இதனால் உங்களுக்கு சோம்பேறித்தனம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஒவ்வொரு வேலையும் முடிவடைவதற்கு சற்று தாமதமாகும். தேவையற்ற பயணங்களை குறித்துக் கொள்வது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். 

(6 / 6)

டி20 உலகக் கோப்பை 2024

மற்ற கேலரிக்கள்