தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  சனியை தாவி பிடித்த சூரியன்.. கோடீஸ்வரர் ராசிகள் இவர்கள்தான்

சனியை தாவி பிடித்த சூரியன்.. கோடீஸ்வரர் ராசிகள் இவர்கள்தான்

Jan 18, 2024 05:57 PM IST Suriyakumar Jayabalan
Jan 18, 2024 05:57 PM , IST

  • Sani Sun Join: சூரிய பகவான் யோகத்தை அள்ளிக் கொடுக்கப் போகும் ராசிகளை இங்கே காண்போம்.

நவக்கிரகங்களின் தலைவனாக விளங்கி வருபவர் சூரிய பகவான். இவர் பொங்கல் தினத்தன்று ஜனவரி 15ஆம் தேதி மகர ராசியில் நுழைந்தார். ஒவ்வொரு மாதமும் சூரிய பகவான் தனது இடத்தை மாற்றுவார். அப்போது தமிழ் மாதம் பிறக்கின்றது. அந்த வகையில் சூரிய பகவான் தை மாதம் முதல் தேதியான பொங்கல் தினத்தன்று தனது இடத்தை மாற்றினார். 

(1 / 7)

மகர ராசி சனி பகவானின் சொந்த ராசியாகும். புத்தாண்டின் தொடக்கத்தில் இருந்து சூரிய பகவான் சனிபகவானின் சொந்த ராசியில் புகுந்துள்ளார். இந்நிலையில் சனி மற்றும் சூரியன் கைகோர்த்துள்ளனர். 

(2 / 7)

சூரியனும் சனியும் கைகோர்த்த காரணத்தினால் 12 ராசிகளுக்கும் கட்டாயம் தாக்கம் இருக்கும். அந்த வகையில் கோடீஸ்வர யோகத்தை பெறுகின்ற குறிப்பிட்டு சில ராசிகள் குறித்து இங்கு காணப் போகின்றோம்.  

(3 / 7)

மேஷ ராசி: சனிபகவான் உங்கள் ராசியில் பத்தாம் வீட்டில் இடமாற்றம் செய்துள்ளார். அதனால் உங்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் கிடைக்கும் என கூறப்படுகிறது. நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். 

(4 / 7)

ரிஷப ராசி: சூரிய பகவானின் இடமாற்றம் உங்களுக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றது. உங்கள் ராசியில் பத்தாம் வீட்டில் இடம் மாற்றம் செய்துள்ளார். நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 

(5 / 7)

துலாம் ராசி: சூரிய பகவான் உங்கள் ராசியில் நான்கு மற்றும் ஐந்தாம் வீட்டில் இடப்பெயர்ச்சி செய்துள்ளார். இது உங்களுக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டில் மங்கள காரியங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்க அதிக வாய்ப்பு உள்ளது. 

(6 / 7)

மகர ராசி: புதன் மற்றும் சூரியன் இணைவு உங்களுக்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும். அனைத்து விதமான காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். ஏனென்றால் சூரிய பகவான் உங்கள் ராசியில் புகுந்துள்ளார். வேலைகள் இதுவரை ஏற்பட்டு வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. 

(7 / 7)

மற்ற கேலரிக்கள்